Tag : கச்சதீவு

இந்தியா

‘கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’: தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

Pagetamil
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி கூறினார். சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக...
முக்கியச் செய்திகள்

‘கச்சதீவு தேவாலயத்தில் மிகுந்த பக்தியுடன் கடற்படையினர் சடங்குகள் செய்து வருகிறார்கள்’: புத்தர் சிலைக்கு கடற்படை புது விளக்கம்!

Pagetamil
கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (27) விளக்கமளித்துள்ளனர். இது குறித்துக் கடற்படையினர் தெரிவித்ததாவது” கச்சதீவானது சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும்....
இலங்கை

கச்சதீவில் இரகசியமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை!

Pagetamil
கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு...
இலங்கை

கச்சதீவை விட்டுத்தர முடியாது: செல்வம் எம்.பி

Pagetamil
கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்...
இலங்கை

கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கு இரகசிய முயற்சி?: மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு

Pagetamil
இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சதீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு...
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் வருடாந்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது!

Pagetamil
யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை,...
இலங்கை

இலங்கை, இந்திய மீனவர்கள் கச்சதீவில் சந்திப்பு!

Pagetamil
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் திருவிழா இன்று!

Pagetamil
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோனியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது....
இந்தியா

கச்சதீவை மீளப்பெறுவதே தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியும்!

Pagetamil
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (26) வெளியிட்ட...