காரைநகரிற்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்காக கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள தூண்கள் உடையும் நிலையில் உள்ளன. எனினும், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள்...