Tag: விஜயகலா மகேஸ்வரன்

வந்தால் யானையில்தான் வருவேன்: விஜயகலா விளக்கம்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் வரும்...

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் முயற்சியில் விஜயகலா: சாதகமாக பரிசீலிக்கும் தலைமை!

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை...

விஜயகலா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் கேள்வி!

புலிகளின் மீளுருவாக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயகால மகேஸ்வரன் கருத்து தெரிவித்த விவகாரத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு...

எங்களுக்கு பொருத்தமான புதிய தேசியத்தலைவர் ரணில்தான்: கரணமடித்தார் கலா!

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்...

விஜயகலா முதலமைச்சராக விடுதலைப்புலிகள் இரகசியமாக உதவுவார்களா?: எப்படியிருக்கும் மாகாணசபை தேர்தல் களம்? 02

©தமிழ்பக்கம் இவரா... அவரா... அல்லது, எதிர்பார்க்காத வேறு யாருமா? வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? கூட்டமைப்பு தனித்தா, பிரிந்தா போட்டியிடும்? முதலமைச்சரின் கட்சியின் சின்னம் எது? டக்ளஸ் தேவானந்தா போட்டியிடுவாரா? விடுதலைப் புலிகளை பற்றி...

35 ஆண்டுகளின் பின் அரசியலமைப்பை மீறிய முதல் குற்றச்சாட்டு; விஜயகலா மீது வழக்கு: சொத்துக்களை...

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சுமார் 35...

விடுதலைப்புலிகள் பற்றிய கருத்தை மீள பெற மாட்டேன்: விஜயகலா திட்டவட்டம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப்...

பதவியை துறந்தார் விஜயகலா: தமிழ்மக்களிற்காக தியாகம் செய்தாராம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இரவு நடத்திய சந்திப்பை தொடர்ந்து, தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்க விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்துள்ளார். இந்த தகவலை சற்று முன்னர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார். “நேற்றைய சந்திப்பில்...

விஜயகலாவின் உரைக்கு கைதட்டிய உத்தியோகத்தர்களிடமும் விசாரணை: அரசஅதிபர் அதிரடி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அது தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி சகல பிரதேச செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை யாழ்.மாவட்ட...

எல்லை மீறினாரா விஜயகலா?: சட்டமா அதிபர் ஆராய்வார்!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா? என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் சட்ட மா அதிபருக்கு சபாநாயகர் கரு...
error: Content is protected !!