Tag: மாவீரர் தினம்

கொரோனாவை காரணம் காட்டி நினைவேந்தலை தடுக்க முயன்றால் கொரோனாவிற்கே அது பிடிக்காது; யாழ் நீதிமன்றில்...

கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது. ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது. வடக்கு...

முற்றுகைக்குள் வந்தது கிளிநொச்சி துயிலும் இல்லம்: யாரும் நுழைய முடியாது!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான்...

முல்லைத்தீவு மாவட்டம் முழுவதிலும் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றில் இந்த தடை உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,...

மாவீரர் நாள் வழக்கு: விசாரணைக்கு ஏற்பதா என 2 மணிக்கு தீர்ப்பு!

யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பதை மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாக யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீண்டநேர சமர்ப்பணங்களின்...

மாவீரர்தினம் பற்றி மணிவண்ணனிடம் ரி.ஐ.டி விசாரணை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கரவாதப் விசாரணைப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப்...

இறந்த உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். அதனால் எமது மக்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் இழப்புகளின் துயரங்கள் இருந்து...

இந்தமுறை பதுங்கினால் இனி எந்தமுறையும் மாவீரர்தினத்தை அனுட்டிக்க முடியாது: அனைவரையும் திரள அழைக்கிறார் சிவாஜிலிங்கம்!

இம்முறை மாவீரர் தினத்தை அனுட்டிக்காமல் விட்டால், இனி எந்த முறையும் அனுட்டிக்க முடியாமல் போகலாம். அதனால் யாரும் பதுங்காமல் அஞ்சலி செலுத்த வர வேண்டும். உங்களை பிரச்சனைக்குள் வந்து மாட்டும்படி நாம் கோரவில்லை....

துயிலும் இல்ல துப்பரவில் ஈடுபட்டவர்களிற்கு இராணுவம் எச்சரிக்கை: செய்தியாளர்களிற்கும் அச்சுறுத்தல்!

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் வெள்ளிக்கிழமை (9) காலை முதல் சிரமதான பணிகள் இடம்பெற்றது. இதன்போது அங்கு சென்ற இராணுவத்தினர், துயிலும் இல்ல துப்பரவு பணிகளின் போது தடுத்து நிறுத்துமாறும், ...

தமிழீழம் கிடைக்கும்: கடலில் இறங்கி சபதம் எடுத்தார் வைகோ!

இலங்கையில் ஒள்ள சிங்கள அரவை வெளியேற்றி பொதுவாக்கெடுப்பை தான் நிச்சயம் நடத்தப் போவதாகவும், தமிழீழம் நிச்சயம் அமையப்பெறும் என்றும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கடலில் இறங்கி சபதம் எடுத்துள்ளார். இன்று மாவீரர் நாள்...

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாவீரர் நாள் அஞ்சலி!

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இன்றைய தினம் மாவீர் நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும்...
error: Content is protected !!