நெலலியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இடர்காலத்தில பிறப்பிக்கப்பட்ட லொக் டவுன் முடிவுக்கு வந்ததன் பின்னர், பொதுவாழ்க்கையை படிப்படியாக...