Tag: தமிழரசுக்கட்சி

விக்னேஸ்வரனின் உருவப்பொம்மை எரிக்க தயாராகிறது தமிழரசுக்கட்சி!

வடக்கு முனனாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்த தமிழரக்கட்சி தயாராகி வருகிறது. நாளை வவுனியாவில் இந்த போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் எழு நீ விருது 2018 விருது...

தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன் ஒருவர் போராட்டம்: STF கைது செய்தது!

தமிழரசுக்கட்சியின் யாழ் அலுவலகத்தின் முன்பாக குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாவல் அணியான விசேட அதிரடிப்படையினரே அவரை கைது செய்து, பொலிசாரிடம்...

தமிழரசுக்கட்சிக்குள் நடந்த திருட்டு: கட்சி உறுப்பினர்களிற்கும் ஒரு சவால்!

தற்போது தமிழரசுக்கட்சி திருட்டுத்தனமாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி தேவையில்லையென தந்தை செல்வா பூட்டிய வீட்டின் திறப்பை, இருபத்தெட்டு வருடங்களின் பின்னர் திருட்டுத்தனமாக திறந்துள்ளனர் இவ்வாறு அதிரடி காட்டியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. 1974ம்...

தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

தமிழரசுக்கட்சியில் இருந்தும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தன்னை விலக்கி கொண்டமைக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை, தி.பிரகாஷ் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார். சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பதவிக்கு கட்சி...

ஆறு மாதத்திற்கு மட்டும் மஹிந்த பாணி்; அதன்பின்?… மாவையின் புது றூட்!

அபிவிருத்தி திட்டங்களில் மாகாணசபையை இணைக்காமல் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு வருகிறது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மை கலந்தாலோசிக்காமல் செயற்படுகிறது என மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் குரலெழுப்பிய தமிழரசுக்கட்சி இப்போது அச்சொட்டாக அதேவிதத்தில்...

பிசுபிசுத்தது தமிழரசுக்கட்சியின் நகர்வு… மற்றைய கட்சிகள் புறக்கணிப்பு!

மாகாணசபையில் குழப்பத்தை ஏற்படுத்த தமிழரசுக்கட்சியால் திட்டமிடப்பட்ட வடமாகாணசபையின் இன்றைய சிறப்பு அமர்விலிருந்து ரெலோ வெளியேறியுள்ளது. தமது நிலைப்பாடு தொடர்பாக தெளிவான விளக்க உரையை ஆற்றிய பின்னர் ரெலோ மாகாணசபை உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு...

சாந்தி, துரைரெட்ணம் பதவி விலகமாட்டார்கள்: ரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர் எழுதிய கடிதம் கசிந்தது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. தேசியப்பட்டியல் நியமனத்திற்காக அடம்பிடித்த தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ். சேவியர் குலநாயகத்திற்கு அது தொடர்பான...

மாவையின் ஊரில் விடுவிக்கப்பட்ட காணிக்கு பதிலாகவே கோட்டையில் இராணுவ முகாம்: ரணில்- தமிழரசுக்கட்சி இணக்கப்பாடு...

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி...

முதலமைச்சர் வேட்பாளர் எமக்குரியது; யாரும் தலையிடாதீர்கள்: தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு!

“முதலமைச்சர் வேட்பாளர் எமது கட்சிக்குரியது, அதை யாரும் உரிமைகோர முடியாது“- இப்படி இன்று அதிரடி அறிவிப்பு விடுவதற்கு தயாராகியுள்ளது தமிழரசுக்கட்சி. தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட கிளை கடந்த 30ம் திகதி கூடி பேசியது. இதன்போது, இந்த...

விக்னேஸ்வரனுக்கு போட்டியாக ரணிலை சந்தித்த தமிழரசுக்கட்சி!

முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு பதிலடி கொடுப்பதற்காக, நேற்று தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார்கள். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சீறிதரன், யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன்...
error: Content is protected !!