Tag: சீனா

ஐந்து செயற்கை கோள்களை கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியது சீனா

ஐந்து செயற்கை கோள்களை கொண்ட ஏவுகணை ஒன்றை சீனா விண்ணுக்கு ஏவியுள்ளது. இன்று மதியம் 12:37 மணிக்கு(07:37 மாஸ்கோ நேரம்) இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கிறது. CZ-8 என்னும் இந்த ஏவுகணை சீனாவின் தெற்கு மாகாணமான...

உக்ரைன் ஜனாதிபதிக்கு மீண்டும் கொரோனா!

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இரண்டாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்த நோய்த்தொற்று உலகம்...

உலகளவில் கொவிட் பரவல் 5 கோடியே 65 லட்சம்: 13 லட்சத்து 53...

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்: இந்தியாவிற்கு முதல் சறுக்கல்; சீனாவின் கிரேன்கள் தரையிறக்கம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டு வரப்பட்ட சீனாவின் பாரந்தூக்கிகள் 3 நேற்று தரையிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தில் சீனாவின் பாரந்தூக்கிகளை நிறுவது பற்றிய சர்ச்சை அண்மைக்காலமாக நிலவி வருகிறது. 3 ஊழியர்கள்...

சீனாவில் கடத்தப்படும் கனேடியர்கள்: மீண்டும் ஒருவர்!

சீனாவில் ஏற்கனவே இரு கனேடியர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றுமொருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி கனடா நெஷனல் போஸ்ட் பத்திரிகை இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜை...

சீனாவில் வெப்ப மண்டலத்தில் குடியேறிய முதல் அதிசய பெண்டாக்கள்!

சீனாவின் தெற்கு மாகாணமான ஹயானின் தலைநகரான ஹைகூ எனப்படும் வெப்ப வலய இடத்தில் இரண்டு பெண்டாக்கள் புதிதாக குடியேறியுள்ளன. காங் காங் மற்றும் ஷுன் ஷுன், என்னும் இரண்டு ஆண் பெண்டாக்களே குடியேறியுள்ள. சீனாவின் தெற்கு...

பொருளாதார கூட்டுறவில் கைகோர்த்தன கனடா-சீனா!

கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. பீஜிங்கில் இன்று இடம்பெற்ற பொருளாதார, நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர். சீனா...

சீனாவில் வைத்து ரஷ்ய பிரதமரை சந்தித்தார் இம்ரான்கான்!

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வேடோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவின் ஷங்காய் நகரில் சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், அதில்...

எழுத்தாளர் சியாபோபா மனைவியை விடுவிக்க கோரி ஐ.நா உத்தரவு!

சீனாவின் பிரபல எழுத்தாளர் லியு சியாபோவின் மனைவியை வீட்டு காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு, அந்நாட்டு அரசுக்கு ஜ.நா. மனித உரிமை சபை உத்தரவிட்டுள்ளது. குறித்த எழுத்தாளர் மரணமடைந்துள்ள நிலையிலும், அவரின் மனைவி இற்றைவரை...
error: Content is protected !!