Tag: கொரோனா சிகிச்சை

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு 21 தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டனர்!

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ம ருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு...
error: Content is protected !!