Tag: கொக்குவில் புகையிரத நிலையம்

கொக்குவிலை அண்டிய பகுதிகளே ஹெரோயின், கஞ்சா விற்பனையின் தலைநகரம்: பொலிசார் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தின் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையான பகுதிகளே ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கும் இடமாக உள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, விளக்கமறியலில்...
error: Content is protected !!