Tag: இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் விஜயம்: கூட்டமைப்பையும் சந்திப்பார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் திடீர் விஜயமாக இலங்கை வருகிறார். இந்த வார இறுதிக்குள்- அடுத்த சில நாட்களிற்குள் அவர் இலங்கை விஜயம் செய்வார் என தெரிய வருகிறது. இலங்கையில் சீனத்தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில்...

கோட்டா- டோவல் சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அஜித் டோவல் ஆகியோர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, வர்த்தகம்,...

சீனாவா? நாங்களா?; கோட்டாவிடம் நேரில் கேட்பார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்: பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வந்திறங்கிய...

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான நவீன விமானமொன்று நேற்று (23) கட்டுநாயக்க விமானத்தளத்தை வந்தடைந்துள்ளது. பொம்பியோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணத்துடன் தொடர்புடையதாக இந்த...

மாலைதீவு விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை வருகிறார் மோடி!

பிரதமராக மீண்டும் பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக மோடி நேற்று மாலைதீவு சென்றார். அங்கு அவருக்கு மாலைதீவு அரசின் உயரிய விருதை அந்த நாட்டின் ஜனாதிபதி வழங்கினார். 2வது முறையாக பிரதமர்...

மஹிந்தவை சந்திப்பதை தவிர்த்த இந்திய பாதுகாப்பு செயலாளர்: கோத்தா விவகாரத்தில் இந்திய உடும்புப்பிடி!

இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா கடந்த 7ம் திகதி இலங்கை வந்திருந்தார். இலங்கை, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தும், இந்தோ- லங்கா பாதுகாப்புத்துறை கலந்துரையாடல்களிற்காக இரண்டு நாள் இலங்கையில் தங்கியிருந்தார். அப்போது...
error: Content is protected !!