Tag: #இக்பாவத்தை

ஊரடங்குச் சட்டத்தினால் எமது வயிறு பசி கிடக்கிறது: போராட்டத்தில் இக்பாவத்தை மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால், தமது வாழ்வாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மோதரை மற்றும் இக்பாவத்தை பகுதி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று...
error: Content is protected !!