வாத்தி கம்மிங்: ப்ரோமோ வீடியோ!
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு வரும் ஜனவரி 13ஆம் திகதி...
வெறும் 4 படங்கள்: 36 கோடி ரூபாவிற்கு வீடு வாங்கிய இளம் நடிகை!
இந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர்...
சித்ராவின் கைப்பைக்குள் கஞ்சாவுமிருந்தது: இப்போது வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9 ஆம் திகதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது...
நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம்?
நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பெப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு...
இந்த வயதிலேயே தாராளம் காட்டும் ப்ரியா வாரியார்!
ஓவர் நைட்டில் தேவதையானவர் ப்ரியா வாரியர். ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலமானார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.
இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது...
இந்த ஆண்டின் வாஸ்து நாட்களின் விபரம்; இந்த நாளில் பூஜித்தால் கடன் தீரும்; இல்லத்தில் சுபிட்சம்; குடும்பத்தில் நிம்மதி!
ஒவ்வொரு தெய்வமும் சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவையே. அந்தந்த தெய்வத்துக்கு என்று ஒவ்வொரு நாட்கள் மிக முக்கியமானதொரு நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு வீட்டில் எந்த தெய்வங்களின் சாந்நித்தியம் நிறைந்திருந்தாலும் மிக முக்கியமானதொரு சக்தியாகவும் அந்த...
இலங்கையின் காதல் மன்னன் கைது: தொலைபேசியில் 100 பெண்களின் அந்தரங்க படங்கள்!
சுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான காதல் மன்னன்...
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)
2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட ரத்னா இணுவை பஞ்சாட்சர சர்மா, சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளை கணித்து வழங்கியுள்ளார்.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
01.01.2021...
விமான நிலையத்திற்குள் மட்டையான ‘குடிமகன்’: விமானத்தை கோட்டை விட்டுவிட்டு குறட்டை!
சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே குடிபோதையில் பயணியொருவர் மட்டையாகியுள்ளார். அவர் தனது விமானத்தையும் கோட்டை விட்டார்.
கடந்த புதுவருட தினத்திலன்று இந்த சம்பவம் நடந்தது.
அந்தமான் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு வந்த நபர், விமான...
இது ஆபாசப்படமல்ல!
பிரித்தானியாவில் பெர்க்ஷயர் பகுதியிலுள்ள உழவர் சந்தையொன்றில் விற்பனைக்காக இருந்த உருளைக்கிழங்கு ஒன்று வித்தியாசமான வடிவத்தால் உலகெங்கும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
காத்லீன் ஸ்டீவன்ஸ் தனது வருங்கால கணவன் ஜாக் டேவிஸ் உடன் சந்தைக்கு சென்றிருந்தார். 1.75...
பக்கத்து வீட்டு கள்ளக்காதலியிடம் செல்ல இரகசிய சுரங்கம் தோண்டிய ஆசாமி: கணவனிடமே சிக்கினார்!
அயல்வீட்டிலுள்ள தனது காதலியை சந்திக்க, இரண்டு வீட்டுக்குமிடையில் சுரங்கப்பாதை அமைத்திருந்த கில்லாடி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இதன் மூலம், காதலி வீட்டிற்கு சென்று சரசம் பொழிந்து வந்த காதலன் இறுதியில் சிக்கியுள்ளார். அவர் சிக்கியது...
8 மாதங்களாக குடும்பத்துடன் காரில் வசித்த தமிழருக்கு தற்காலிக வீடு!
மலேசியாவில் இவ்வாண்டு ஏப்ரலில் தமது வீடு தீக்கிரையானதால் கடந்த எட்டு மாதங்களாக மனைவி, மூன்று பிள்ளைகளுடன் காரில் வசித்து வந்த கணேஷ் சௌந்தராஜாவுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் தற்காலிக அடுக்குமாடி குடியிருப்பு வாடகை...
பதற வைக்கும் பாம்பு மசாஜ்!
ஓயில் மசாஜ், பவுடர் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் எகிப்து நாட்டில் தற்போது பாம்பு மசாஜ் ஒரு புதுவகையான மசாஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.
பாம்பென்றால் படையும் நடுங்கும்தான். நீங்கள்...
அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாகி காணாமல் போன இலங்கைத்தமிழ் அகதி இளைஞன் வான் வழியாக மீட்பு!
அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாகி உயிராபத்தான நிலையிலிருந்த இலங்கை தமிழ் அகதி இளைஞன் ஒருவர், அந்த நாட்டு பொலிசாரால் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளார்.
விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கோலாக்-லாவர்ஸ் ஹில் (Colac-Lavers Hill) வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது...
ஜனவரி 1 முதல் இந்த வகை ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது!
வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3...
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
2021ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட ரத்னா இணுவை பஞ்சாட்சரசர்மா (முதல் நான்கு ராசிகள்) கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
01.01.2021 முதல் 30. 06. 2021...
2000 வருடங்களின் முந்தைய தெருவோர உணவகம் கண்டுபிடிப்பு!
இத்தாலியின் பொம்பெயி நகரத்தில் பண்டைக்கால தெருவோர உணவகம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கி.பி 79 இல் எரிமலை வெடித்த காரணத்தினால் இந்த நகரம் மண்ணுக்குள் புதைந்து போனது. ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்...
51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற 28 வயது கணவன்; உண்மையில் நடந்தது என்ன?: திடுக்கிட வைக்கும் புதிய தகவல்கள்!
51 வயது தமிழ் பெண்ணை திருமணம் செய்த 28 வயது இளைஞன், அவரை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நோகாமல் நொங்கு குடிக்கும் திட்டத்துடனேயே இளைஞன், திருமணத்திற்கு...
12 ராசிகளிற்குமான சனிப் பெயர்ச்சி பலன்கள்!
12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் வண்ணை சிவமகாலிங்கம் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி...
இந்தவார ராசி பலன்கள் (01.01.2021- 07.01.2021)
சந்திரன், செவ்வாய், புதன் சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
அசுவினி: கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும். உங்களுக்கு பிடிக்காத சிலருடன் கைகோத்து பணியாற்ற வேண்டி வரும். அதை...
- Advertisment -
