மனித தோலில் 9 மணித்தியாலம் உயிர்வாழும் கொரோனா வைரஸ்; 15 செக்கனில் கொல்லும் அல்கஹோல்: புதிய ஆய்வு முடிவு!
கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழும், இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் வாழும் காலத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஜப்பானில்...
கொஞ்சம் ‘தண்ணீர்’… பெரும் வேகம்: முச்சக்கர வண்டியில் போனவர்கள் கதி!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (10)இரவு தலவாக்கலை – பூண்டுலோயா...
தாயின் உடல் பருமன் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தாயின் உடல் பருமன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உணவு பழக்கவழக்க முறை, செய்யும் வேலை ஆகியவற்றால் பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே உடல்...
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ‘திசை திருப்பும் நோய் எதிர்ப்பாற்றல் அறிகுறிகள்’… ஆய்வில் தெரியவந்த பிரச்சினை: புதிதாகத் தோன்றிய கொரோனா புதிர்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுவதான திசைத்திருப்பும் அறிகுறிகள் தெரிவதாகவும் இதனால்தான் மரணங்கள் அதிகரிக்கின்றன என்றும் யேல் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
யேல்...
விலை கொடுத்து வாங்கும் ஆபத்து: ஸ்மார்ட் போனினால் கைகளிற்கு வரும் ஆபத்துக்கள்!
இப்பொழுது ஸ்மார்ட் தொலைபேசிகள் இல்லாதவர்களை காண்பது அரிது. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை ஸ்மார்ட் போன்கள் உள்ளன என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கும்.
ஸ்மார்ட் போன்கள் நமது நேரத்தில் பெருமளவு நேரத்தை விழுங்கி வருகிறது. சராசரியாக...
கொரோனா தொற்றிலிருந்து சிறுநீரக நோயாளிகள் தப்பிப்பது எப்படி?
உலகில் கொரோனா வைரஸ் தாக்கிப் பலியானவர்களில் 40 சதவீதம் பேருக்குச் சிறுநீரக நோய் கடுமையானது ஒரு முக்கியக் காரணமாகப் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததும், நோய் கட்டுப்பாட்டில்...
கொரோனா நோயாளிகளிற்கு இரத்தத்தில் ஒட்சிசன் குறைகிறது: ‘சைலன்ட் ஹைப்போக்சியா’ அபாயம்!
கொரோனாவை எதிர்கொள்ளலில் இப்போது நம் கவனம் கோரி மேலும் ஒரு விஷயம் வந்திருக்கிறது. ‘சைலன்ட் ஹைப்போக்சியா!’ கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏற்கெனவே தெரிந்த விஷயம். இதில் ஒரு புதிய போக்கு காணப்படுவதுதான்...
தாம்பத்தியத்தின் போது விளக்கை அணைக்க பெண்கள் விரும்புவது ஏன்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 30
சி.மனோகரன் (26)
முத்தையன்கட்டு
தாம்பத்தியத்தின்போது விளக்குகளை அணைக்க வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்துகிறார். ஆனால், எனக்கோ விளக்குகள் எரிய வேண்டும். என் மனைவி மிகவும் பிடிவாதமாக இருக்கிறாரா?. ஏதேனும் பிரச்சனையா?
டாக்டர் ஞானப்பழம்: இல்லை. உங்களிற்கு...
குழந்தைகள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை…உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நாட்களில் ஊரடங்கில் வீட்டில் இருந்தோம். தற்போது எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கும் வேளையில் வேறு வழி இல்லாமல் வெளியில் வரத் தொடங்கியிருக்கிறோம். உலகம் முழுவதும் இதுதான் கதை.
கொரோனாவை எதிர்த்துப்...
மச்சாளை திருமணம் செய்யலாமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 29
எம்.கனீசியஸ் (27)
பளை
நானும் மச்சாளும் காதலித்து வருகிறோம். இருவருக்குள்ளும் 7 வயது வித்தியாசமுள்ளது. திருமணத்திற்கு எத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும். மச்சாளை திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மையா?
டாக்டர் ஞானப்பழம்: வயது வித்தியாசம் அவரவர்...
கொரோனாவிலிருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சத்தியை அதிகப்படுத்துவது எப்படி?
கொரோனாவைப் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக வரும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிதான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் கொரோனா அதிகம் பாதிக்கிறது...
கண்களின் மூலம் கொரோனா பரவுமா?
கொரோனா இன்று உலகமெங்கும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் கொரோனா குறித்த செய்திகள்தாம். ‘கொரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாப்பாக வைப்பது குறித்த தகவல்களை உலகெங்கும் உள்ள...
கொரோனா வைரஸ் மனிதனின் குடல் பகுதியை எவ்வாறு தாக்குகிறது?: விஞ்ஞானிகள் விளக்கம்!
மனிதா்களின் சுவாசப் பாதையில் தொற்றிப் பரவும் கொரோனா வைரஸ், குடல் பகுதியை எவ்வாறு தாக்குகிறது என்பதற்கு நெதா்லாந்து விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் விளக்கமளித்துள்ளனா்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல்...
தாம்பத்திய பிரச்சனைகளிற்கு தீர்வுகள்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 28
மதிவதனி (25)
அவிசாவளை
தாராளமாக. கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதம் வரை உடலுறவுவைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மகப்பேறு மருத்துவர் தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் ஞானப்பழம்: மிகவும்...
கால் விரல் சிவப்பது கொரோனாவின் அறிகுறியா?: மருத்துவர்கள் சொல்வது என்ன?
கால் விரல்கள் சிவந்து காணப்படுவதும் கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கை அல்லது கால் விரல்களின் சருமம் சற்று சிவந்து அல்லது வீங்கி அல்லது இரண்டுமே இருந்து...
கொரோனா தொற்றும், கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பும்
கொவிட் 19 வைரஸ் தாக்கம் உலகம் முழுமையையும் தலைகீழாகப் புரட்டி வதைத்துக் கொண்டிருப்பதனை கடந்த சில மாதங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மக்களது இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிப்படைந்தும், தொழிற்துறைகள் ஸ்தம்பிதமடைந்தும் உள்ளதுடன் மக்கள்...
கர்ப்பத்தை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 27
சி.பகீரதன் (25),
வாதரவத்தை
எனக்கு திருமணமாகி இரண்டரை மாதமாகிறது. மனைவி கருத்தரித்ததை எப்படி நாமே கண்டறிவது? மனைவி கருத்தரித்தால் எத்தனை மாதம் வரை உடலுறவு கொள்ளலாம்?
டாக்டர் ஞானப்பழம்: கருத்தரித்தலில் தொடங்கி, பிரசவம் வரையிலான காலத்தை கர்ப்பகாலம்...
காசநோய்த் தடுப்பு பிசிஜி வொக்சைன் பாவனையிலுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவு: அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து!
இந்தியாவில் காசநோயைத் தடுப்பதற்காக இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பிறந்தவுடன் செலுத்தப்படும் ‘த பாசிலஸ் கால்மெட்-குயெரின்’ என்ற பிசிஜி வொக்சைன் தீவிர கொரோனா வைரஸுக்கு எதிராக ‘கேம் சேஞ்சர்’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிசிஜி...
முகக் கவசம்- சில விளக்கங்கள்!
இலங்கையில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த எளிய சாதனத்தில் பல வகைகள் சந்தையில் உள்ளன. அவற்றறை பற்றிய சுருக்கமான தகவல்கள் இவை.
என்95
இவை, காற்றிலுள்ள...
செரிமானப் பிரச்னைகளும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறி!
சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு மட்டுமன்றி செரிமானப் பிரச்னைகளும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 50 சதவீதம் பேருக்கு இரைப்பை மற்றும் குடல் சாா்ந்த...
- Advertisment -
