முகப்பு பிரதான செய்தி

பிரதான செய்தி

ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு கிடுக்குப்பிடி: ஆணையாளரின் காரசாரமான அறிக்கை இலங்கைக்கு அனுப்பப்பட்டது!

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக மிக காட்டமான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார். மனித...

குருந்தூர் மலை தொல்லியல் ஆய்வில் தமிழர்களையும் இணைக்கிறோம்: சம்பந்தனின் கோரிக்கையையடுத்து அரசு அறிவிப்பு!

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

பொலிசார், தாதியர் உள்ளிட்ட 18 பேருக்கு மன்னாரில் கொரோனா!

வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 399 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் மன்னாரை சேர்ந்த 18 பேர் தொற்றுடன் அடையாளம்...

மட்டக்களப்பில் மேலுமொரு பகுதி பாரம்பரிய மேய்ச்சல் தரை முள்கம்பி வேலியமைத்து அபகரிப்பு!

ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...

சிவபுரம் கிராம வீதிகளின் மோசமான நிலைமை!

கிளிநொச்சி சிவபுரம் கிராமத்து வீதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் மிகமோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் சிவபுரம் கிராமத்தில், அங்குள்ள மக்கள் தினமும் போக்குவரத்துச் செய்யும் வீதிகள் கவனிப்பாரற்ற நிலையில்...

இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார். இதை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (20) பதவியேற்கிறார். துணை ஜனாதிபதியாக பதவியேற்பதையொட்டி, தான்...

வடக்கின் 2வது கொரோனா மரணம்: மன்னார் நபர் மரணம்!

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

UPDATE: வடக்கில் இன்று 32 பேருக்கு கொரோனா!

வடக்கில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று 728 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 32 பேர் தொற்றுடன்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வடக்கிலுள்ள சர்வமத தலைவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை கோட்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது!

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய...

முள்ளிவாய்க்காலை தவிர வேறு எதற்கும் தயாரில்லை: பல்கலைகழக மாணவர்கள் உறுதி!

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்கப்படுமென்றும் அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம் இன்று...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையொப்ப விவகாரம்: நடந்தது என்ன?

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு செயலை செய்வார்கள் என்பதை யாரும் அவ்வளவு இலகுவாக நம்பமாட்டார்கள். அப்படியொரு “ரெரரர்“ வரலாறு நம்மாட்களிற்கு உள்ளது. அரசை விமர்சித்ததை விட, நமக்குள் நாமே விமர்சித்ததும், மோதிக்...

முல்லைத்தீவு குருந்தூர் மலை பௌத்த வழிபாட்டிடமென நிலஅளவையாளர் அறிவிப்பு; நாளை அகழ்வு ஆரம்பம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்றனர்!

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள உள்ளிட்டவர்களை பொலிசார் தடைசெய்ய முயன்றனர். இழுபறியின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பிறர் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு குருந்தூர்...

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம்: பொங்குதமிழ் தூபியில் சபதம்!

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர்எழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப்...

1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசடி கிராம...

பங்காளிகளிற்கு விபூதி அடித்த விக்னேஸ்வரன்: பச்சைப்பொய் சொன்னாரா?

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான வரைபு நேற்று ((16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள் தரப்பில் இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இந்த கையொப்ப...

வடக்கில் இன்று 10 பேருக்கு தொற்று!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் இருவர், யாழ் மாவட்டம் -7...

விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு முதல் விடுதலைப்...

ஐ.நா ஆவணத்தில் விக்னேஸ்வரனின் கையொப்பம் முறையற்ற விதமாக இணைக்கப்பட்டதா?: தமிழ் மக்கள் கூட்டணி அதிருப்தி; தனித்து வரைபு சமர்ப்பிக்க ஆலோசனை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது. இந்த அறிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியின்...

3 கட்சிகள், பூசகர்கள், மற்றும் சிலர் ஐ.நாவிற்கு அனுப்பிய வரைபின் வடிவம்!

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் சார்ப்பாக அனுப்பப்படுவதாக கூறி, சில கட்சிகள், பூசகர்கள், மற்றும் சில நபர்கள் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட கோரிக்கைகள் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சார்பாக ஒரு...
- Advertisment -Must Read

error: Content is protected !!