முகப்பு தொடர்கள் அரசியல் தொடர்கள்

அரசியல் தொடர்கள்

‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்?’: பொ.ஐங்கரநேசன் நேர்காணல்!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடக்கு அமைச்சருமான பொ.ஐங்கரநேசனின் நேர்காணலின் கடந்தவார தொடர்ச்சி இது. அவர் மீதான விசாரணைக்குழுவின் குற்றச்சாட்டுக்கள், அதன் பின்னாலிருந்த அரசியல், சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்...

‘விசாரணைக்குழு பக்கச்சார்பாக நடந்தது; முதலமைச்சரை அகற்றவே என்னை குறிவைத்தார்கள்’: ஐங்கரநேசன்!

©தமிழ்பக்கம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னர் வடக்கு விவசாய அமைச்சராகவிருந்தவர். அப்பொழுது அவரைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் சுற்றிக்கொண்டிருந்தன. எனினும், அது எது பற்றியும் ஊடகங்களுடன் பேசாமல் இருந்தவர். அந்த...

‘கிட்டு எங்களை பார்த்து வியந்தார்’: சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுதும் அனுபவங்கள்!

நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது மேலதிக வாழ்வு என்றுதான் நினைத்துக் கொள்வேன். ஏராளம் மரணப் பொறிகள், கொலைக்களங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இவற்றிலிருந்து தப்பித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும். ஏதோ ஒரு அதிர்ஸ்டம் என்னை...

‘தோழர்களை காப்பாற்ற தோட்டம் செய்தேன்’: சிவசக்தி ஆனந்தன் எழுதுகிறார்!

மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த... அடிக்கடி நினைக்கும்... மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின்...

‘மன்னார் வீதிகளில் நாயைப் போல கட்டியிழுத்து சென்றார்கள்’: வினோநோகராதலிங்கம் எழுதுகிறார்!

நினைவெழுதும் கதைகள் 01 மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள்...

என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்? 12

வடமாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பான நமது அலசலில் இந்த பாகத்தில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இ.இந்திரராசா பற்றி பார்க்கலாம். கல்விப் புலத்தில் இருந்து வடமாகாண சபைக்கு தெரிவாகிய க.சர்வேஸ்வரன், த.குருகுலராஜா, ப.அரியரட்ணம் ஆகியோரின் வரிசையில் இவரும் ஒருவர்....

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 11

எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஈ.பி.டி.பியை பிரதிநிதித்துவப்படுத்தியே மாகாணசபைக்குள் நுழைந்தார். அவரும் கட்சியை விட்டு விலகியதாக சொல்லவில்லை, கட்சியும் நீக்கியதாக சொல்லவில்லை. ஒட்டுமில்லை, உறவுமில்லையென்ற மாதிரி இருக்கிறார். அவரை விட்டால், இப்போது மாகாணசபைக்குள் ஈ.பி.டி.பிக்கு...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? -10

அரசியலுக்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் காரியக்காரர்களாக இருப்பார்கள் என்பார்கள். எப்படியோ கச்சிதமாக தமது காரியங்களை முடித்து விட்டு, என்ன வழியிலாவது முடித்து விட்டு, மக்களிற்கு முன்பாக நேர்மையானவர்களாக காண்பித்துக் கொள்வார்கள். என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 09

வடமாகாணசபை உறுப்பினர்களில் எல்லோருக்கும் எதிரிகளாக இருப்பவர்களும் உண்டு. இரண்டு கன்னையாக பிரிந்து பாதிப்பேருக்கு எதிரிகளாக இருப்பவர்களும் உண்டு. கொஞ்சப்பேருக்கு எதிரிகளாக இருப்பவர்களும் உண்டு. யாருக்குமே எதிரிகளாக இல்லாமல் “ரொம்ப நல்லபிள்ளைகள்“ என்ற பெயரெடுத்தவர்களும்...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 8

தமிழ் பக்கத்தின் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இடம்பெறுகிறார். துரைராசா ரவிகரன் அரசியலிற்குள் நுழைந்தது 2013இல். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை தேடி...

என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்? 07

வல்லிபுரம் கமலேஸ்வரன் அரசியல் வட்டாரத்தில் உலாவும் ஒரு பிரபல கதையுண்டு. 1990களின் தொடக்கம். கொழும்பில் ஏஜென்ஸி தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்கள் நம்மவர்கள். ஏஜென்ஸி தொழில் என்றால், காசு கொடுக்கல் வாங்கல்களில் கொஞ்சம் அப்படி இப்படித்தான்...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 03

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட்  இந்தவாரம் கந்தையா சர்வேஸ்வரன் 2013 இல் வடமாகாணசபை தேர்தல் முடிந்ததும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் குத்துவெட்டு நடந்தது. அமைச்சு பதவிகளை யாருக்கு வழங்குவதென்பதில் பிரச்சனை. இதில் அதிகம் மல்லுக்கட்டியது ஈ.பி.ஆர்.எல்.எவ்....

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 02

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட்  இந்தவாரம் சிவக்கொழுந்து அகிலதாஸ் வடக்கு மாகாணசபை தேர்தல் சமயத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். சிலபல சலுகைகளை வீசியெறிந்து தமிழர்களின் வாக்குகளை சுளையாக அள்ளிச்செல்லாம் என கணக்குப் போட்டிருந்தார். அவர்...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 01

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட் இந்தவாரம் ச.சுகிர்தன் யாழ்ப்பாணத்து வீதிகளில் “இனம்தெரியாத“ ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக தமிழர்களை சுட்டுக்கொன்று கொண்டு திரிந்த காலகட்டம். மாலையானால் அமுலாகும் ஊரடங்கு அதிகாலையின் பின்னர்தான் விலகும். யாழ்ப்பாண பத்திரிகைகளிற்கு சவாலான காலகட்டம்...
- Advertisment -Must Read

error: Content is protected !!