முகப்பு தொடர்கள் அரசியல் தொடர்கள்

அரசியல் தொடர்கள்

தேர்தல் கலகலப்பு 5: சுடலைப் பிரச்சனையை தீர்க்க 3 எம்.பிக்களை கேட்கும் சாதிச்சங்கங்கள்!

ஒவ்வொரு கட்சி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். ஒவ்வொரு கூட்டணி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். அந்தக் காரணங்கள் நல்லவையா, போலியானவையா, மக்களை ஏமாற்றுபவயைா என்பதை பொறுத்தே அந்த கட்சியின் வெற்றி தோல்வி...

தேர்தல் கலகலப்பு 3: மாவை சொன்ன 2 பொய்கள்!

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தின் மீண்டுமொரு கறுப்பு ஆடு வெளிவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கட்சி தாவி, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துள்ளார் கோடீஸ்வரன். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை பிரமுகர்...

தேர்தல் கலகலப்பு 2: வேட்பாளர் பட்டியலில் இருந்து நளினி நீக்கம்!

தமிழ்பக்கம் வெளியிடும் இதுபோன்ற விசேட செய்திகளை ஜேவிபி இணையம் உள்ளிட்டவை மீள்பிரசுரம் செய்வது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கலகலப்பு 1: துரைராசசிங்கத்திற்கு குறுக்கே வரும் மனைவி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் நியமனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் திடீரென தனது சகோதரனை களமிறக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதால் இப்பொழுது குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று...

ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன்: சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்!

என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று...

என்னால் ஈ.பி.டி.பி பயனடைந்தது, ஈ.பி.டி.பியால் நான் வளப்பட்டேன்: சி.தவராசா எழுதும் அனுபவங்கள் 3

இதனைத் தொடர்ந்து 1981, 82, 83 காலப்பகுதியில் கணக்கியற் துறையில் எனது ஈடுபாடு காரணமாக நான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது டக்ளஸ் தேவானந்தா அரசியல் வன்முறை செயற்பாடுகளினால் தடுப்புக்காவலில் இருந்தார்....

புலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்?- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்! 2

தமிழ்பக்கம் தரப்படுத்தலிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இளைஞர்களிடையே வலுவடையத் தொடங்கின. ஏற்கனவே ஈழவிடுதலை இயக்கத்தில் செயற்பட்ட நண்பர்களை இணைத்து ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. யாழ் மலாயன் கபேக்கு மேலிருந்த மண்டபத்தில் நடைபெற்றது. சத்தியசீலன்,...

ஹிட்லருக்கும் பொன்.சிவகுமாரனுக்கும் ஒரே சோதிட குறிப்பு!- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுதுகிறார்!

©தமிழ்பக்கம் 1969களில் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டுப் பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்தேன். இந்த சமயத்தில் கொக்குவிலைச் சேர்ந்த சிவயோகநாதன் என்ற பாடசாலை நண்பன் மூலம் சென் பற்றிக்ஸ் மாணவர்கள் சிலர் இணைந்து இளைஞர் இயக்கம் ஒன்றை...

ஒரு பிடி அவித்த நெல்லை உணவாக தந்த இந்திய இராணுவம்: ஜி.ரி.லிங்கநாதனின் அனுபவங்கள்!

கல்வி அறிவு குறைந்தவர்களே ஆயுத போராட்டத்தில் இணைந்தனர் என்று இப்போதைய சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அது பிழை என்பதற்கு உதாரணம் நான். கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் எனது பெயர். வவுனியா மாவட்டம் நெடுங்கேணியை...

‘அலன் தம்பதி கடத்தப்பட்ட பின்னரே என்னை கதிரையில் உட்கார வைத்தனர்’: சுகு எழுதும் அனுபவங்கள்!

இந்தவாரம் அனுபவங்களை பேசுகிறார் மூத்த போராளி சுகு. தமிழ்ச் சமூக ஜனநாயகக்கட்சி (முன்னைய ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி) செயலாளர். 1970களின் இறுதியிலிருந்து போராட்ட வாழ்வை ஏற்றவர். இடதுசாரி பார்வையுடன் தொடர்ந்தும் இயங்கி வருபவர்....

அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா டக்ளஸ் தேவானந்தா?… மாகாணசபை திருவிழா- 4

வடமாகாணசபை தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர்கள் யார்? கட்சிகளின் வாக்கு நிலவரம் எப்படியிருக்கும்? களத்தில் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது பற்றிய இந்த தொடரில் இந்த வாரம் ஈ.பி.டி.பி முகாமிற்குள் நுழையலாம். கடந்த இரண்டு வாரங்களாக...

மகிந்தவுடன் வேலை செய்ய ஒரு கோடி ரூபா டீல் பேசினார்கள்!

வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னத்தின் அனுபவங்கள்- 2 இந்திய- இலங்கை உடன்படிக்கையின் பின் ஆயுத ஒப்படைப்பு காலத்தில் இந்தியா தரப்பிலிருந்து எமக்கு வாக்குறுதியொன்று தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசியல் கட்சியாக பதிவு செய்யுங்கள்,...

நானும் கேணல் தர அதிகாரிதான்!- விந்தன் கனகரட்ணம் எழுதும் அனுபவங்கள்!

நெடுந்தீவில் சாதாரண விவசாய குடும்பமொன்றில் பத்து பிள்ளைகளில் ஒருவராக பிறந்தேன். அப்பா தமிழர் விடுதலைக்கூட்டணியின் தீவிர பற்றாளர், உறுப்பினராக இருந்தார். பின்னர் வீ.நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சி கழகத்தில் இணைந்து செயற்பட்டார். அதனால் வீட்டில்...

இலண்டனில் சந்திரிகாவுடன் நடந்த இரகசிய பேச்சு… மைத்திரியை வெருட்ட வேண்டாம் என்ற சம்பந்தன்: எம்.ஏ.சுமந்திரன் எழுதும் அனுபவங்கள்!

எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. அதற்காக எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. ஆனால் பௌதீகவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பின்னர் சட்டத்தில் ஆர்வம்...

எம்.பி பதவியை வேண்டாம் என நிராகரித்தவன் நான்: ஆனந்தசங்கரி தனது அனுபவங்களை எழுதுகிறார்!

©தமிழ்பக்கம் எனது அப்பா ஆசிரியராக இருந்தவர். பின்னர், புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை அதிபராக இருந்தார். இந்தகாலத்தில் பாடசாலையை முன்னேற்ற வேண்டுமென தனது பொறுப்பை இன்னொருவரிடம் கையளித்தவர். அவர் அச்சுவேலி. அம்மா பருத்தித்துறை. நான் பிறந்தது...

‘ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன்’: சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்!

என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று...

‘ஐந்து வருடத்தில் கிளிநொச்சியை உருவாக்கினோம்!’: மு.சந்திரகுமார் எழுதும் அனுபவங்கள்!

இந்தவாரம் தனது அனுபவங்களை எழுதுகிறார் சமத்துவம் சமூகநீதிக்கான மக்க் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார். தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்ட வழிமுறையை தெரிவுசெய்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இணைந்து செயற்பட்ட சந்திரகுமார், இப்பொழுது கிளிநொச்சியின் தவிர்க்கப்பட முடியாத...

“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும் ‘பரபரப்பு’ நிமிடங்கள்

இந்தவாரம் அனுபவங்களை பேசுகிறார் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ரெலோவின் முன்னணி போராளி, நீண்ட அரசியல் வாழ்வுள்ளவர். 1970களின் தொடக்கத்திலிருந்து இடையறாத போராட்ட வாழ்வை கொண்டவர். இவரளவிற்கு போராட்டமே...

சுன்னாகம் கிணறுகளிற்குள் எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கலாம்… வேண்டுமென்றே குடிநீரில் நஞ்சு கலந்தார்கள்: ஐங்கரநேசன் நேர்காணல் 3

©தமிழ்பக்கம் கேள்வி : வடமாகாணசபையின் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவைவிட நீர்வழங்கல் வடிகால்சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவு அதிகமாக உள்ளதே. இரண்டு அறிக்கைகளும் எப்படி வேறுவேறான பெறுபேறுகளைக்...
- Advertisment -Must Read

error: Content is protected !!