முகப்பு தமிழ் லென்ஸ்

தமிழ் லென்ஸ்

யாழ் காப்பகத்தில் இருந்து குழந்தை வெளிநாட்டுக்கு விற்கப்பட்டதா?: அதிர வைக்கும் குற்றச்சாட்டு!

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்ட குழந்தையொன்று வெளிநாட்டு தம்பதிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் உயரதிகாரியொருவர், காப்பகத்தின் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஆகியோர் இந்த விவகாரத்தில் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த...

இந்த மோசடியை மறைக்கவா மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கி எரிக்கப்பட்டது?

© தமிழ்பக்கம் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கி மோசடிகளை பற்றி தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. ஊடகங்களால் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்படும் மோசடிகள், அரச கணக்காய்வு விசாரணை...

காவலாளிக்கு நட்சத்திர தர அறை: கரைச்சி பிரதேசசபையின் எமகாதக கணக்கு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை செயலாளர் க.கம்ஸநாதன் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வரிசையாக சுமத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாகாண கணக்காய்வுத் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாடும் வழங்கியுள்ளார். கிளிநொச்சி...

பருத்தித்துறை மீனவர் போராட்டத்தை சொதப்பியது ஈ.பி.டி.பி!

பருத்தித்துறையில் நேற்று முன்தினம் தென்னிலங்கை மீனவர்களை மடக்கிப்பிடித்து, உள்ளூர் மீனவர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். அந்த போராட்டம் குறிப்பிடக்கூடிய பெறுபேற்றை எட்ட முடியாமல், எந்த உத்தரவாதத்தையும் பொறுப்பான தரப்பிடமிருந்து பெற முடியாமல் போனதற்கு ஈ.பி.டி.பியின்...

உடையின்றி சாவகச்சேரி மருத்துவமனை மலசலகூடத்திற்கு முன்னால் வாழும் முதியவர்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்கள் யாருமில்லாத அனாதரவான முதிவரை வைத்தியசாலை நிர்வாகம் உரிய நெறிமுறைகளை கடைப்பிடித்து பராமரிக்கவில்லை. வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட சென்ற ஒருவர் இதை அவதானித்து, புகைப்படங்கள் எடுத்து தமிழ்பக்கத்தின்...

மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி!

©தமிழ்பக்கம் மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து...

மட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்!

மட்டக்களப்பு மாவட்டச்செயலக காணிப்பிரிவு குகதா ஈஸ்வரன் உட்பட்ட அதிகாரிகள் நேற்று கொழும்பு இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் கடந்த சில வருடங்களில் முன்னாள் அரசாங்க அதிபரின்...

பிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கும் தவிசாளர்: வீடியோ ஆதாரம்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும், மாவை சேனாதிராஜாவின் உதவியாளருமான சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார் என்பதை தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் வேலையை,...

4 இலட்சத்திற்கு பில் கொடுத்த அமைச்சர்: என்ன செய்யப் போகிறது கணக்காய்வுகுழு?

வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தொடர்பான இன்னொரு சர்ச்சை மாகாண கணக்காய்வுகுழுக்குள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டு ஒப்படைத்த பற்றுச்சீட்டுக்கள் போலியானவை என்பதை கணக்காய்வுகுழு கண்டறிந்த செய்தியை தமிழ்பக்கம் ஏற்கனவே...

குற்றச்சாட்டுக்குள்ளானவருக்கு விசாரணைக்குழு தலைவர் பொறுப்பு: மட்டு மாவட்ட செயலகத்தின் புரட்சி!

மட்டக்களப்பு சந்திவெளி சமுர்த்தி வங்கி இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் தீமூட்டப்பட்ட சம்பவத்தை ஏற்கனவே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. அந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட செயலகத்தால் நியமிக்கப்பட்ட குழு பலத்த விமர்சனங்களை...

நெல்சிப் முறைகேடு: பரு.தவிசாளர் 17 இலட்சம், வல்வெட்டி நகரசபை தலைவர் 14 இலட்சம் மீளளிக்க உத்தரவு!

நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்த வடமாகாணசபையின் கணக்காய்வு குழு, வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் தலைவர்கள் மற்றும் அந்த சமயத்தில் சபைகளின் செயலாளர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென...

ஆங்கிலம் தெரியாததால் இன்று 3 இலட்சம் ரூபாவை செலவிட்ட வடமாகாணசபை: வெளியில் வராத சங்கதி!

வடமாகாணசபையின் இன்றைய 130 வது அமர்வில் காற்றாலை ஒப்பந்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் திட்டமிட்ட ரீதியில் அவை நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை இரண்டு தினங்களின் முன்னர் தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. விவாதத்திற்கு எடுப்பதற்குரிய...

ஊடகவியலாளரை பழிவாங்கிய மட்டு. மாவட்ட செயலகம்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதில் பங்களித்த ஊடகவியலாளர்களில் ஒருவரின் குடும்பம், அந்த காரணத்திற்காக பழிவாங்கலை சந்தித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலக மூத்த அதிகாரிகள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். மட்டு மாவட்டத்தின்...

மட்டு உள்ளக கணக்காளர் நியமனத்தை எதிர்த்ததன் உண்மைத்தன்மை!

மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளராக இருந்த பஷீர் தற்போது மட்டு மாவட்ட செயலக உள்ளக கணக்காளர் பதவியை பொறுப்பேற்றுள்ளார். அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பஷீர், உள்ளக கணக்காளர் பதவியை பெற முயற்சிக்கிறார் என்பதை நேரகாலத்துடன் தமிழ்பக்கம்...

சட்டத்திற்கு முரணாக சம்பளம் வெட்டு: வில்லுப்பாட்டு குழுவாகிறதா வடக்கு விவசாய திணைக்களம்?

வடக்கு விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்த பல ஆதாரபூர்வ தகவல்களை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டு வந்துள்ளது. எனினும், வடக்கு விவசாய திணைக்களத்தின் “மரபு“ மாறாமலேயே செயற்பட்டு வருகிறது. வடக்கு விவசாய திணைக்களத்தை முறையாக...

வலி.வடக்கு பிரதேசசபை கடை குத்தகையில் என்ன நடந்தது?

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார், அவரது மனைவி பாடசாலைக்கு அந்த வாகனத்திலேயே சென்று வருகிறார் என்ற தகவலை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும்...

மட்டு மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் நியமனத்திலும் அரசியல் தலையீடு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீதிக்கு புறம்பான பல நடவடிக்கைகளை தமிழ்பக்கம் தொடர்ந்து வெளிச்சமிட்டு வந்தது. அந்தவகையில் தற்போது, உள்ளக கணக்காளர் நியமனத்தில் நடைபெறும் அரசியல் தலையீடுகளை அம்பலப்படுத்துகிறோம். மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காளராக பணியாற்றியவர் தேவகாந்தன்....

4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்!

வடமாகாண சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்ற போலியாதென பொதுக்கணக்காய்வுகுழு கண்டறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கான பணத்தை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்பக்கம் தகவல்களை திரட்டியுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர்களிற்கான...

தமிழ் தேசிய மாட்டு பட்டியால் சர்ச்சை; மட்டு கால்நடை வைத்தியருக்கு இடமாற்றம்: சிங்களவர் நியமனம்!

வெல்லாவெளி பிரதேசசபை தவிசாளரின் மாட்டு பட்டிக்கு நேரில் சென்று, மாடுகளிற்கு அடையாளமிட மறுத்தார் என்பதற்காக வெல்லாவெளி பிரதேசத்திற்குரிய கால்நடை மருத்துவர் இடமாற்றப்பட முயற்சிக்கப்பட்டு வருவது குறித்த தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டு...

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் குழறுபடி?: யாழ் பட்டியலில் பௌத்த பிக்குவிற்கு நியமனம்!

யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் பெரும் குழறுபடி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில், அரசியல் தலையீடுகள் புகுந்து விளையாடுகின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும்...
- Advertisment -Must Read

error: Content is protected !!