முகப்பு தமிழ் கொசிப்

தமிழ் கொசிப்

வடமராட்சியில் இளம்பெண் மாயம்!

வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐந்து நாட்களாகியும் தகவல் கிடைக்காததால் குடும்பத்தாரால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு...

தம்மிக்க பாணியின் விளைவா?: சிலாபத்தில் காளி சிலை திருட்டு!

சிலாபம், முன்னேஸ்வரத்தில் உள்ள காளி கோவிலில் இருந்து காளி சிலை திருடப்பட்டுள்ளது. கோயிலின் பராமரிப்பாளர் எனக் கூறும் ஒரு பெண் சிலாபம் பொலிசில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். கோவிலில் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து...

விளாவோடை பகுதிக்கு செல்லும் பாதை, பாலத்தில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய வானிலை நிலவியதால் வெள்ள நீர்கள் வழிந்து ஓட தொடங்கியுள்ளது இந்நிலையில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகக் உட்பட்ட விளாவோடை பகுதிக்கு செல்லும் பாலம்...

ஐயப்ப பக்தர்களின் விருந்தளித்த பௌத்த பிக்கு!

பௌத்த மதகுருக்கள் என்றாலே தமிழ் மக்கள் மனதில் ஒருவித எதிர்மறையான உணர்வுதான் ஏற்படும். தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்கள், வாழிடங்களிற்கு வில்லங்கமாக சில பௌத்த பிக்குகள் வருவதுதான் இத்தனைக்கும் காரணம். இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன....

மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தர் கொலை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

மன்னார் – மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தரின் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர் வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான்...

விபத்தில் சிக்கிய இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

விபத்திற்குள்ளான பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான முச்சக்கர வண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண்,...

பொலிசுக்கு தகவல் வழங்கியவரின் கை, காலை வெட்டி எடுத்து சென்றார்!

நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி பற்றிய அதிர்ச்சி தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசாருக்கு தகவல் வழங்கிய ஒருவரின் கை, காலை வெட்டி துண்டாடியதுடன், து்ண்டாடிய காலை எடுத்து சென்றுள்ளா். நேற்று (28) அதிகாலை 3.30 மணிக்கு...

கட்டுப்படுத்த முடியவில்லையாம்!

வடமராட்சி, வல்லை பாலத்தில் வாகனம் நீரேரிக்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. வேகமாக வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீரேரிக்குள் பாய்ந்தது.

கடலில் மிதந்தது யாழ் பெண்ணின் சடலம்!

கொழும்பு, வௌ்ளவத்தை கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (26) மதியமளவில் வெள்ளவத்தை கடலில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. சுவாமிநாதன் குசலா (41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் முனைவர்...

கொழும்பிலிருந்து வந்தவருடன் ‘தண்ணியடித்த’ இருவருக்கு கொரோனா!

காலியி போபெ போதல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உக்வத்த பகுதியில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொண்ட மூன்று பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இறுதிச் சடங்கு இந்த மாதம் 11 முதல் 13...

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய 350 KG கஞ்சா பொதிகள்!

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே குறித்த கஞ்சா...

கிளிநொச்சி கல்மடுவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம்!

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரவு குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது. இன்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது...

கணவன், பிள்ளைகளை விட்டு ஓடிப்போன பெண்… பொலிஸ் வேலையை விட்டு மாயமான யுவதி; ‘காதல் கொண்டு’ வாழும் பெண்கள்: இலங்கையில் சம்பவம்!

இந்த ஆண்டு, ஜனவரி 31 ஆம் திகதி. இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையங்களிற்கு ஒரு செய்தி பரிமாறப்பட்டது. அதில், ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவில் உள்ள ஒலுகடவல கிராமத்தில் வசித்த 3 பிள்ளைகளின்...

கடலில் மிதந்து வந்த யுவதியின் சடலம்!

கொழும்பு, வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மதியம் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வௌ்ளவத்தையை சேர்ந்த 26 வயதான யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யுவதியின் மரணத்திற்கான காரணம்...

இளம் மனைவி மாயம்: கணவன் பொலிசில் முறைப்பாடு!

உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மனைவியை காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கணவன், வவுனியா, வெளிக்குளம்...

போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி சிக்கினார்!

போலி கனேடிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக கனடாவுக்கு செல்ல முயன்ற யுவதி இன்று (25) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு துறையின்...

நிர்வாண படங்களால் தகராறு: கள்ளக்காதலனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த பெண்!

ஹோமாகம, மாகும்புர பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார். கொலையை செய்த பின் பொலிஸ் நிலையத்தில் சணடைந்துள்ளார். கெக்கிராவ பகுதியை சேர்ந்த 41 வயதான திருமணமான பெண்ணே இந்த கொலையை...

இணையக்கல்விக்காக 4 மாதங்களின் முன் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்த அப்பா: 15 வயது மாணவி 3 மாதம்!

கொரோனா பெருந்தொற்றையடுத்து இணையவழியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் பலர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாவிக்க தொடங்கினர். இதன்மூலம் கல்வியை வளர்த்துக் கொண்ட மாணவர்கள் பலர். கல்வியை வளர்க்காமல், கர்ப்பத்தை வளர்த்த மாணவி...

யாழில் விடுதி சுற்றிவளைப்பு: யுவதிகளும், ஆண்களும் கைது!

யாழ்ப்பாணம், பொற்பதி பகுதியில் கலாச்சார சீரழிவு இடம்பெறும் தகவலிற்கமைய விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசார் இந்த...

வீதியில் தவறவிடப்பட்ட 75,000 பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!

கிளிநொச்சியில் வீதியில் தவறி விழுந்திருந்த 75,000 ரூபா பணத்தை கண்டெடுத்த இளைஞர்கள், அதை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடரபில், சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட சம்பவமும், குறிப்பும்- இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள...
- Advertisment -Must Read

error: Content is protected !!