முகப்பு தமிழ் கொசிப்

தமிழ் கொசிப்

அணிய வேண்டியதை அணியாமல் வந்த இலங்கையின் பிரபல டிக்டொக் ஜோடி: நடுவீதியில் தாக்கிய பெண்கள்!

பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் எழுந்த சர்ச்சையையடுத்து, சிங்கள டிக்டொக் பிரபலமான ஜோடியொன்று தாக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள பெரேரா அன்ட் சன்ஸ் துரித உணவகத்திற்கு வெளியே பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி...

தங்கச்சங்கிலி அறுத்துக் கொண்டு ஓடியவர் நீரில் மூழ்கி பலி!

தாதியொருவரின் தங்க நகையை அறுத்தவர், பொதுமக்களிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்து தப்ப முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொட, மீட்டிகொட பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர்,...

15 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குரூர கும்பல் சிக்கியது: சீரழித்தவர்களிற்கு வலைவீச்சு; 60 வயது தாத்தாவும் ‘லிஸ்டில்’!

15 வயதான இரண்டு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் சிக்கியுள்ளது. அந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 20 தொடக்கம் 60 வயதானவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாத்தறை பிரதேச குழந்தைகள் மற்றும் மகளிர்...

தலைகீழாக கவிழ்ந்த பேருந்து: 23 பேருக்கு நேர்ந்த கதி!

புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய்...

வெளிநாடு செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் 3 பேர் கைது!

போலி விசாக்களை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முற்பட்ட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மூவரும் போலியான விசாக்களை பயன்படுத்தி அமெரிக்க மற்றும் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட...

மிருசுவிலில் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள்!

வியாபார நோக்கத்துடன் சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது...

இத்தாலி போய் மன்மத வித்தை காட்டிய இலங்கையர்: வீடியோவில் அம்பலப்படுத்திய யுவதி!

இத்தாலியின் மிலன் நகரில் வேலை தேடிய இலங்கை பெண் ஒருவரிடம், இலங்கையர் ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் குறித்து இத்தாலியிலுள்ள இலங்கை தூதரகம், மிலனில் உள்ள  துணைத் தூதரகம் ஆகியன விசாரணை...

சொத்து பிரச்சனையில் வாகனத்தால் மோதப்பட்டு பெண் கொலை!

மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் 37 வயது...

யாழில் ரௌடிகள் வீடு புகுந்து அட்டகாசம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30...

கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் உடமையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் பையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று நாட்களாக கிசிச்சை பெற்று வந்த குறித்த நபர்...

ஒரே நேரத்தில் இரு காதல்; மைனர் குஞ்சை பொறிவைத்து பிடித்து அடித்து துவைத்த காதலிகள்: யாழ் நகரில் யுவதிகள் துணிச்சல்!

ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று (6) மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் இந்த களேபரம் நடந்துள்ளது. கொக்குவில்...

ரூம் போட்டு தற்கொலை செய்த தொழிலதிபர்!

இரத்னபுரி பகுதியில் நன்கு அறியப்பட்ட இளம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று இரவு (05) தம்புள்ளையில் உள்ள நிசங்கா சந்தியிலுள்ள ஓய்வு இல்லத்தின் அறையில் கண்டெடுக்கப்பட்டதாக தம்புள்ள பொலிசார் தெரிவித்தனர். நேற்று காலை...

நான்கு கோவில்களில் வரிசையாக கைவரிசை காட்டிய கில்லாடி திருடர்கள்!

வவுனியா கந்தபுரம், தவசிகுளம் பகுதியில் நேற்றயதினம் இரவு நான்கு கோவில்களில் திருட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றயதினம் இரவு குறித்த கோவில்களிற்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கதவினை உடைத்து உண்டியல்களை திருடிச்சென்றுள்ளதுடன், ஒலிபெருக்கி சாதனங்களையும் களவாடிச்சென்றுள்ளனர் கந்தபுரம் பிள்ளையார்...

காதலுக்காக உயிரைக் கொடுத்த முல்லைத்தீவு இளைஞன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சஜித் (24) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. காதல் விவகாரத்தாலேயே அவர் உயிரை மாய்த்ததாக...

யாழில் கோழி இறைச்சி விற்க தடை!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தைகளில் மாத்திரம் கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியும் எனவும், ஏனைய...

துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்தவர் உயிரிழந்தார்!

துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (2) மாலை, வடமராட்சி, ஊறணி, பொலிகண்டி பகுதியில் நடந்துள்ளது. காங்கேசமூர்த்தி ஞானமூர்த்தி (53) என்பவரே உயிரிழந்தார். வெளியில் செல்வதற்காக...

இலங்கையின் காதல் மன்னன் கைது: தொலைபேசியில் 100 பெண்களின் அந்தரங்க படங்கள்!

சுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். கைதான காதல் மன்னன்...

இலங்கை பல்கலைகழக மாணவியின் அந்தரங்க வீடியோக்கள் ஆபாச இணையத்தில்: காதலன் கைது!

பிரபல ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பல்கலைகழக மாணவியொருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். பல்கலைகழக மாணவியின் காதலனே அந்த புகைப்படங்களை ஆபாச தளத்திற்கு...

பெண்ணின் சங்கிலி அறுத்தவர் கைது!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே சென்றுகொண்டிருந்த பெண்ணின்...

பச்சிளம் சிசு புதைக்கப்பட்ட விவகாரம்: யுவதியின் தாய் கைது!

யாழ்ப்பாணம் அரியாலையில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிசுவை பிரசவித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, யுவதியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். புங்கன்குளம் வீதியிலுள்ள வீட்டு வளவில் இருந்து நேற்று மாலை பெண் சிசுவொன்றின் சடலம்...
- Advertisment -Must Read

error: Content is protected !!