முகப்பு தமிழ் கொசிப்

தமிழ் கொசிப்

யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுத்த கொக்குவில் இளைஞன் வாங்கிய பொருட்கள்!

கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளான். இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை நேற்று மாலை அறுத்துச்...

திருமணமான ஜோடிக்கு கொரோனா!

ஹோமாகமசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் நடைபெற்ற இரண்டு திருமணங்களில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருமண ஜோடியொன்று கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது. மற்றொரு ஜோடி சுயதனிமைப்பட்டுள்ளது. நேற்று (24) சுமார் 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடுவெல, ரணல பகுதியில்...

யாழில் வீடுபுகுந்து பெண்களை தாக்கிய இரண்டு அரச உத்தியோகத்தர்கள் கைது!

குடும்பத் தலைவன் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும்...

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இரண்டு இளைஞர்கள்!

யாழ் நகரில் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, நகரில் நேற்றிரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் போதைப்பொருளும்...

பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர் உல்லாசம்: இலங்கையில் சம்பவம்!

அத்துருகிரியவில் 15 வயதான பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியே, தனது பெற்றோரின் இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து, அவர்கள் அசந்து தூங்கிய...

போதைப்பொருள் சிகிச்சை மையத்திற்குள் ரென்னிஸ் பந்துக்குள் போதைப்பொருள்!

வெலிக்கந்த, கந்தக்காடு சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் அடைக்கப்பட்ட இரண்டு ரென்னிஸ் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பந்துகளிற்குள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட பின்னர், சிகிச்சை மையத்திற்குள் வீசப்பட்டுள்ளது. சிகிச்சை மையத்தின் பாதுகாப்பு பணியிலிருந்த இராணுவம் மற்றும் சிறை அதிகாரிகள்...

வவுனியாவில் வீடு உடைத்து திருட்டு! 

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து நகை மற்றும்பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிய வருகையில், நேற்றுமுன்தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள், மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின்...

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையில் விருப்பமில்லையென எழுந்து சென்ற மணப்பெண்: வற்றாப்பளை அம்மனில் பரபரப்பு சம்பவம்!

தமிழ் சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில், மாப்பிள்ளையில் விருப்பம் இல்லையென கூறி, மணப்பெண் எழுந்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று (21) முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலில் இந்த அதிர்ச்சி சம்பவம்...

பாம்பு தீண்டி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்ற மீசாலை தெற்கை சேர்ந்த யோ.குமார் (43) என்பவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். குறித்த நபர், கடந்த 20ஆம் திகதி சரசாலை பகுதியில் தமது மாட்டை...

தனிமைப்படுத்தல் மையத்தில் சிறுமிக்கு பூப்புனித நீராட்டு விழா!

எம்பிலிப்பிட்டிய கொரோனா சிகிச்சை மையத்தில் பூப்பெய்திய சிறுமியொருவருக்கு, அந்த மையத்திலேயே சடங்கு நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எம்பிலிப்பிட்டிய யோதகம புதிய நகரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்...

அல்வாயில் உயிரிழந்த குடும்பஸ்தரின் மாதிரிகள் கொழும்பிற்கு!

அல்வாயில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்றுக்கள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அல்வாய் கிழக்கு கயிலாந்தோட்டத்தை சேர்ந்த கிருஷணன் பிரதீபன் வயது 38 என்பவர் நேற்று முன்தினம்...

யாழில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து: மட்டக்களப்பிலிருந்து வந்தவர்கள் சிக்கினர்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு, கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது விபத்திற்குள்ளானது. யாழ்ப்பாணம் -ஆனைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில்...

கெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

வவுனியா ஆசிகுளம் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்கு பேரை வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதியில் சோதனைகளை முன்னெடுத்த...

மகளிற்கு தொல்லை கொடுத்த ஒரு தலை காதலனை பொறிவைத்து பிடித்த தந்தை!

தனது மகளிற்கு தொல்லை கொடுத்து வந்த ஒரு தலை காதலனை நூதனமாக பொறி வைத்து பிடித்து, உரித்தெடுத்துள்ளார் தந்தையொருவர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியின் கிராமமொன்றில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. வர்த்தக நிலைய...

மஞ்சள் கடவையில் வீதியை கடந்த மாணவர்களை மோதித்தள்ளிய போதை ஆசாமி!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (21) மாலை நேர வகுப்பு முடிந்த பின்னர், 13 வயதுடைய மாணவர்கள் மஞ்சள் கடவை ஊடாக வீதியினை கடக்க முற்பட்ட வேளை...

பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்து 15 வயது மாணவி துஷ்பிரயோகம்: 2 வருடமாக சம்பவம்!

15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் நபர் ஒருவரை அத்துருகிரிய பொலிசார் இன்று (21) கைது செய்துள்ளனர். சுமார் 2 வருடங்களாக ஆபாசப்படங்களை காண்பித்து அந்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து...

தேங்காய் திருடியவர் 200,000 ரூபா பிணையில் விடுதலை!

தேங்காய் திருடிய ஒருவரை 200,000 ரூபா பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காலி புகையிரத நிலையத்துடன் உள்ள, புகையிரத திணைக்கள விடுதியில் நின்ற தென்னையிலிருந்து 21 தேங்காய்களை சந்தேகநபர் திருடியிருந்தார். அந்த வளாகத்திலிருந்த மரத்திலிருந்து நேற்று முன்தினம்...

நாளை மறுநாள் திருமணம்; மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார்: யாழில் சோக சம்பவம்!

மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6 வயது...

மசூதிக்குள் தனக்குத்தானே தீமூட்டி உயிரிழந்த இளைஞன்!

புத்தளத்தில் மசூதி ஒன்றிற்குள் இளைஞன் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். ரத்மலய பகுதியிலுள்ள மசூதி ஒன்றில் நேற்று (20) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. அவரது உடல் அடையாளம் தெரியாதளவிற்கு தீக்கிரையாகியுள்ளது. நௌசாத் மன்ஹாத் (26)...

பிப்பிலி இந்து மயானத்திற்குள் சேமக்காலை வேண்டாம்!

மானிப்பாய் பிப்பிலி இந்து மயான பிரதேசத்திற்குள் கிறிஸ்தவ சேமக்காலை அமைப்பதற்கான யோசனையை மானிப்பாய் பிரதேச சபை நிர்வாகம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மானிப்பாய் மருதடி விநாயகர் சனசமுக நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...
- Advertisment -Must Read

error: Content is protected !!