முகப்பு சின்னத்திரை

சின்னத்திரை

மாடியிலிருந்து விழுந்து பிரபல நடிகை மரணம்!

பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா ஓடியா மொழியில் பிரபலமான நடிகை . இவர் ஓடியவில்...

பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை!

ராஜாஸ்தான் ஜீ டிவியை சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா கெளசிக், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள அடுக்குமாடி...

ஆல்யா மானசாவை பிரிந்ததற்கு காரணம் என்ன?: மனம் திறக்கும் முன்னாள் காதலர்!

ஆல்யா மானசாவுடன் ஏற்பட்ட விரிசலுக்கு நான் காரணம் கிடையாது என்று ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸ் தெரிவித்துள்ளார். 'ராஜா ராணி' சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். சீரியலையும் தாண்டி...

‘மேக்கப் இல்லாத அந்த போட்டோ’ – `ஆங்கர்’ அனிதா சம்பத் என்ன சொல்கிறார்?

சன் டிவியில் ஆங்கராக இருப்பவர் அனிதா சம்பத். இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே அனிதா சம்பத்துடைய மீம்கள் குவிந்து கிடக்கின்றன. அவர் மேக்கப் இல்லாமல் இருக்கிற புகைப்படத்தை ட்ரோல் செய்த வண்ணம் இருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதுமட்டுமல்லாமல்,...

கலர்ஸ் டிவியில் ஓவியா!

புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை...

பாவனாவின் அடுத்த அவதாரம்!

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி பாவனா. திரைப்படம் தொடர்பான பிரமாண்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். இடையிடையே மியூசிக் ஆல்பமும் வெளியிடுவார். தற்போது பாவனா நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி போட்டியின் நேரடி வர்ணணையாளர் ஆகியிருக்கிறார். இன்று...

வாடகை வீட்டுக்காக போலி கணவர்: உண்மையை போட்டுடைத்த நடிகை நிலானி!

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக, நடிகை நிலானி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸார், சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில்,...

விஜய் டிவியின் புதிய டப்பிங் தொடர் ‘அதே கண்கள்’!

ஸ்டார் பிளஸ் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட பேண்டசி சீரியல் நஸார். இதில் பிரபல பாலிவுட் நடிகை அந்தரா பிஸ்வாஸ், ரித்து சவுத்ரி, நியாதி பட்டாணி, ஹரிஷ் ராஜ்புத், சமிதா பன்சாலி...

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’

திரைப்பட நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மல்லி’ தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காதலுக்காக குடும்பத்தினரை எதிர்த்துத் திருமணம்...

பிக்பாஸ் வின்னர் ரிக்விகா!

பிக்பாஸ் 2 சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 2வின் வின்னரானார் ரித்விகா. பிக்பாஸ் 2 சீசனில், அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, மும்தாஜ், பாலாஜி, சென்றாயன், டேனியல், வைஷ்ணவி, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா,...

சின்னத்திரைக்கு வந்த சிற்பி

ராதிகா இரண்டு வேடங்களில் நடிக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாணி ராணி சீரியல், 1700 எபிசேடுகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக சந்திரகுமாரி என்ற சீரியலில்...

சூரியுடன் களமிறங்கும் ‘திருமணம்’ சீரியல்!

'கலர்ஸ் தமிழ்' சேனலில் வரும் அக்டோபர் 8 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற புதிய சீரியல் 'திருமணம்'. வேறு ஒரு பெண்ணைக் காதலித்திருந்த ஹீரோ நிர்ப்பந்தத்தின் பெயரில் ஹீரோயினைக் கைபிடிக்கிறார். அதிர்ச்சியாகிற...

ஏழு வேடத்தில் ராதிகா!

நடிகை ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் பல ஆண்டுகளாக சின்னத்திரை தொடர்களை தயாரித்து, நடித்து வருகிறார். சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். தற்போது வட நாட்டில் ஹிந்தியில் தயாராகும் பிரமாண்ட...

முள்ளும் மலரிலிருந்து வெளியேறியது ஏன்?

கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த தேஜஸ்வினியை இயக்குனர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் சீரியலுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார். இந்த தொடரில் முனிஷ்ராஜா ஹீரோ, தேஜஸ்வினி, தர்ஷா, பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலாம்பிகா...

ஹீரோயின் ஆனார் மகாலட்சுமி!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொண்ணுக்கு தங்க மனசு தொடர்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருப்பவர் மகாலட்சுமி. விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும்...

படிக்காத நாயகி!

சன் டிவியின் அழகு சீரியலில் நடித்து வருகிறார் சஹானா. மாடலிங் செய்து விட்டு சினிமாவிற்கு வந்தவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சீரியலில் செட் ஆகிவிட்டார். அழகு, பகல் நிலவு இரண்டு...

உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தார் டைரக்டர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்மகள் வந்தாள் சீரியல் 100 எபிசோட்களை கடந்து விட்டது. இந்த சீரியலின் நாயகி புதுமுகம் ஆயிஷா. கேரளாவை சேர்ந்தவர். திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார். காரணத்தை கேட்டோம். “சென்னைக்கு...

‘றெக்க கட்டிப் பறக்குது’ சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா… பின்னணி என்ன?

றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் வில்லியாக அதகளம் செய்து கொண்டிருந்தவர் வந்தனா. திடீரென சீரியலிலிருந்து வெளியேறினார். அந்த இடத்திற்கு நிஷா வந்திருக்கிறார். வந்தனாவின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம்?. அவரிடமே பேசினோம்- “கல்யாணம் முதல்...

பிரபல தொகுப்பாளினி கைது: கணவர் எஸ்கேப்!

பிரபல டிவி தொகுப்பாளினி ஒருவர் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் அனிஷா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில்...
- Advertisment -Must Read

error: Content is protected !!