முகப்பு சின்னத்திரை

சின்னத்திரை

கவின் – லொஸ்லியா ஜோடிக்குப் புதிய வாய்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் 100 நாள்களுக்கும் அதிகமாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற நடிகர் கவின் - லொஸ்லியா ஆகிய இருவரும் மக்களிடையே அதிகக் கவனம் பெற்றார்கள்....

பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு என்ன விரும்பினார்கள்

பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு என்ன விரும்பினார்கள் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில்...

நாடு திரும்பிய முகினிற்கு மலேசிய விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு (வீடியோ)

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து...

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த பின் லொஸ்லியாவின் முதல் பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்து முதல்முறையாக லொஸ்லியா இன்ஸ்ட்ராகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில்...

காதல் திருமணம் இல்லை… தமிழகத்தில் இருக்கவே விருப்பம்: லொஸ்லியா!

“இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்” என்று பிக்பாஸ் லொஸ்லியா தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’...

டைட்டில் வின்னரை விட ஆயிரம் மடங்கு அதிர்ஷ்டசாலியாக மாறிய தர்ஷன்… கதறி அழுத அம்மா!

பிக்பாஸ் சீஸன் 3ன் டைட்டில் வின்னர் இன்னும் இரண்டு மணி நேரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தர்ஷனுக்கு யாரும் எதிர்பாராத மாபெரும் வாய்ப்பு ஒன்றை மேடையிலேயே அறிவித்தார்....

இறுதி போட்டிக்கு கூட அழைக்கப்படாத சரவணன், மதுமிதா: காரணம் இதுதானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை நான்கு பேர்கள்...

‘இப்போ இருக்குற மாதிரியே இரு’ : வீடியோ கோலிங் மூலம் அட்வைஸ் செய்த லொஸ்லியா அப்பா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று...

‘பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை’ : இயக்குநர் சேரன்!

பிக் பாஸ் வீட்டுக்குள் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் கடந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறியவர் இயக்குநர் சேரன். வெற்றி இயக்குநராக வலம்...

தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் ஷெரின் தான்: கொந்தளிக்கும் காதலி!

ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் என்று தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் மீள முடியாத...

முதல் புரோமோ: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன்!

சாண்டி, தர்ஷன், லொஸ்லியா, ஷெரின் மற்றும் கவின் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் கடந்த வாரம் கவின் 5 லட்சம் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இந்நிலையில் போட்டி இன்னும் தீவிரமாகிவிட்டது. இன்று வெளியான...

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி?

பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா வந்த பிறகு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர்....

“மக்களை ஏமாற்ற விரும்பலை; ஷோவை நிறுத்திட்டோம்..!”: ‘டாப் 10 மூவிஸ்’ சுரேஷ் குமார் விளக்கம்

இன்று ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போது, படம் பார்க்க செல்லும் கூட்டத்தைவிட அந்தப் படத்திற்கு ஆன்லைன் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வரும் கூட்டம்தான் அதிகம். இதனால், விமர்சகர்கள் டிரெண்ட் ஆகிறார்கள். அவர்களது...

யாரை சொல்கிறார் ஜக்குலின்?

விஜய் டி.வி.யில் தொகுப்பாளர்களாக பணியாற்றிய பலரும் தொடர்ச்சியாக சினிமாவுக்குச் செல்வது வாடிக்கையாகி இருக்கிறது. டி.டி., ரம்யாவை தொடர்ந்து ஜாக்குலினும் அந்த வரிசையில் இணைந்து, கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். நயன்தாராவின் தங்கை கேரக்டரில்...

புதிய தொடர்: பூவே செம் பூவே

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கும் புதிய தொடர் பூவே செம் பூவே. போலீஸ் அதிகாரிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையிலான உரசல்கள் தான் கதை. இதில் பத்ரா என்ற அந்த போலீஸ் அதிகாரி...

என்னது… லொஸ்லியா விவாகரத்தானவரா?

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்து, ஆர்மியே உருவாக வைத்தார். இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியாவிற்கு...

பிக்பாஸ் மீரா மிதுனின் அம்மா தற்கொலை முயற்சி!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்றிருக்கும் மொடலும், நடிகையுமான மீரா மிதுன், குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களே அவர் மீது சில புகார்கள் கூற, வெளியே...

பிக்பாஸ் ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா?

விஜய் டிவி தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பலர் புதிய போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை மற்றும் விசில் போன்ற...

லொஸ்லியாவுடன் இன்று வாயை மூடி பேசவுள்ள கவின்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 3 சீசன் வெற்றிகரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த சண்டைக் காட்சிகளும் நேற்று முதல் தொடங்கி...

ஸ்கிரிப்ட் படி நடிக்கிறாரா அபிராமி?

அதெப்படி வந்த முதல் நாளே காதல் வரும்? அந்தக் காதலையும் உடனடியாக எப்படித் தன் தோழிகளிடம் சொல்ல முடியும்? பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிராமியின் செயல்களைக் கண்டு ரசிகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் இவை. விஜய் தொலைக்காட்சியில்...
- Advertisment -Must Read

error: Content is protected !!