முகப்பு சமூகம்

சமூகம்

கொரோனாவால் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்: மன்னார் பெண்கள் புது முயற்சி!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ் நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைவாக தமது...

வடக்கு விவசாய திணைக்களத்தின் வீழ்ச்சியும், ஒரு பெண் அதிகாரி பழிவாங்கப்படும் சம்பவமும்!

நாட்டின் ஜனதிபதி திறமையான அரச நிர்வாகத்தை பற்றி பேசி வருகிறார். கதிரைக்கு பாரமாக அதிகாரிகள் இருக்காதீர்கள், எழுத்திலுள்ள விதிமுறைகளை விட்டுவிட்டு திறமைக்கு மதிப்பளித்து, பொறுப்புக்களை வழங்குங்கள் என கூறி வருகிறார். ஆனால் அவர் கூறுவதை...

கார் விற்பனைக்கு பத்திரிகை விளம்பரம் செய்து பெருமளவு பண மோசடி: எமகாதகர்கள் கைது!

கார் விற்பனைக்குள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி  மோசடியில் ஈடுபட்ட எமகாதகன் சிக்கியுள்ளார். தன்னை ஒரு வைத்தியராக அடையாளப்படுத்தி தொலைபேசி வழியாக பேசி, கார் வாங்க இருப்பவர்களை ஏமாற்றி வந்துள்ளான். ஈஷி காஷ் மூலம் அவர்களிடமிருந்து பணத்தை...

மனைவி, பிள்ளைகளின் இழப்பு… மூளைக்கட்டி… விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர்: ஜோ பைடனின் கதை!

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் 2021 ஜனவரி 21 அன்று பதவியேற்பார். அவர் முன்னர் 2008-2016 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் துணை ஜனாதிபதியாக பணியாற்றினார். ஜோ பைடன்...

இலங்கையின் மிகப்பெரிய விபச்சார வலையமைப்பை இயக்கிய செக்ஸ் மேடம்: ஒரு பழைய கதை!

சில வாரங்களின் முன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், ஜினா மேடம் பற்றிய செய்திகள் நாட்டில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜினா மேடத்தை சிலர் நினைவில் வைத்திருக்ககூடும். பலருக்கு அவரை தெரிந்திருக்காமலே...

சினிமாவை மிஞ்சிய சாகசம்: 720 கரட் வைரக்கல்லை மதுஷ் எப்படி கொள்ளையிட்டார்?

மோரிசன் ஒஸ்திரிய நாட்டை சேர்ந்தவர். அவரிடம் விலைமதிப்பற்ற 720 கரட் வைரக்கல் ஒன்று இருந்தது. அதனை ஏல விற்பனையில் வைத்து, பெரும் தொகையில் விற்க விரும்பினார். இதற்காக பாட்டினெரை நாடினார். பற்றிக் அவரது...

முல்லைத்தீவில் காடழிப்பு மும்முரம்: புலிகள் உருவாக்கிய தேக்கம் காட்டின் இன்றைய நிலைமை!

முல்லைத்தீவு மாவட்டமானது இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு அழகிய மாவட்டமாகும். இங்கே அதிகளவான மக்கள் விவசாயத் தொழிலை பிரதான ஜீவனோபாய தொழிலாக கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை ஜீவனோபாய...

வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா!

வாழைக்சேனையில் மேலும் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொட மீன்சந்தைக்கு சென்று வந்தவர்கள் என...

மாக்கந்துரே மதுஷ்: இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தாய்…மாளிகாவத்தையில் முடிந்த கோட்பாதரின் கதை!

சமரசிங்க ஈராச்சிலாகே மதுஷ் லக்சித பிப்ரவரி 24, 1979 இல் பிறந்தார். அவர் மாத்தறை கம்புருபிட்டி மகா வித்தியாலயம் மற்றும் நாரந்தெனிய தேசிய பாடசாலையில் கல்வி பயின்றார். மதுஷின் தந்தை சமரசிங்க ஆராச்சிலாகே லட்சுமணன்....

சுறாக்கள் எழுப்பும் துக்கப் பாடல்கள்

மழைக் காடுகளில் வாழும் அரிய இனமான ஓராங்குட்டான், எந்தப் பழம் சாப்பிடத் தகுந்தது, எது தகாதது என்று தனது குட்டிகளுக்குப் போதிப்பதற்கு பத்தாண்டுகள் தேவை. அந்தக் கல்வியின் மூலமாகவும் அந்தக் குட்டிகள் உண்டு,...

கொரோனா தொற்றின் மூலம் நானா?…நிறுவனத்தின் தவறை மறைக்க எனது நடத்தை பற்றி மோசமாக சித்தரித்தார்கள்: மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண்ணின் சோகக்கதை!

நாட்டை உலுக்கும் மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் பரிச்சயமாகி விட்டார் “திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை பெண்“ என ஊடகங்களில்...

சுரேஷ் அலப்பறை…. விபரம் கெட்ட ரம்யா: பிக்பாஸ் வீட்டின் 5ஆம் நாள்!

பிக்பாஸ் வீட்டின் சமையல் டீமில் யார் யார்தான் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைதான் மேற்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்தளவிற்கு எக்கச்சக்க குழப்பம். என்ன நடந்ததென்று பார்ப்போம். கிச்சன் கேபினட்டிலிருந்து ராஜினாமா செய்து விட்டாலும் “லெமன்...

லூயிஸ் க்லூக்: அமெரிக்க கவிஞரை உலகின் முன் கொண்டு வந்த நோபல்

கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வெளியுலகால் அதிகம் அறியப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் விதிவிலக்கு பொப் டிலன் (2016). ஒவ்வொரு ஆண்டும் முராகாமிக்கு வழங்கப்படும், பிலிப் ராத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்....

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் கழிவுகளா கொட்டப்பட்டது?; மிரட்டியது யார்?

யாழ்ப்பாணத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது. நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட சித்திபாத்தி இந்து மயானப் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது இன்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. குடாநாட்டின் மருத்துவ கழிவகற்றல்...

உலகின் இறுதிப்பாதை- இலங்கையில்!

உலகின் இறுதிப்பாதை என வர்ணிக்கப்படும் Bakers Bend பலாங்கொடை நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது. பதுளை நகர் நோக்கி ஏ4 வீதியில் பயணிக்கும்போது, ​​நான்பீரியல் எனும் பகுதியைக் காண்பீர்கள். அதன் மேலே...

வட்டிக்கு பணம் தாருங்கள்; பதிலுக்கு துறைமுகமொன்றை அமைத்துக் கொள்ளுங்கள்: அப்போதே டச்சுக்காரர்களுடன் தமிழில் டீல் செய்த கண்டி அரசன்!

கண்டி இராச்சியத்தின் முதலாவது அரசரான வீரபராக்கிரம நரேந்திரசிங்க மகாராஜா (1700-1738) டச்சுக்காரரிடம் கடன் கேட்டு தமிழில் எழுதிய கடிதம் இது. டச்சு ஆட்சியாளர்களின் சார்பில் தமிழகத்தின் தரங்கம்பாடி ஆளுனராக இருந்த முசல்யிட்டன் (MUheler Fort)...

நல்லூர்: சிவப்பு அங்கி தொண்டர்கள், படைக்கல அணிவகுப்பு; இரண்டாவது வருடமாக தொடரும் வழக்கம் என்ன தெரியுமா?

நல்லூர் ஆலய திருவிழாவில் சிவப்பு ஆடைகள் அணிந்த தொண்டர்களின் புகைப்படங்கள் அண்மை நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்திட்டனர். நல்லூர் ஆலய...

கிருசாந்தி… ஒரு பெரும் துயரத்தின் கதை!

©தமிழ்பக்கம் கிருசாந்தி குமாரசுவாமி! இந்த பெயரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும்தான்… தமது படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் மெய்ப்பித்த சம்பவம் அது. நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீரசாகசமாக...

‘இப்போது போதைப்பாவனையை கைவிட்டு விட்டேன்’: 1,100 பேருக்கு கொரோனா பரவ காரணமான ஜா எல இளைஞன் முகம் காட்டினார்!

இலங்கையில் அதிகமானவர்களிற்கு கொரோனா தொற்ற காரணமானர் என குறிப்பிடப்படும் ஜா-எல பகுதியை சேர்ந்த போதைக்கு அடிமையானவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் அதிக கொரோனா பரவலிற்கு தன்னை காரணம் கூறுவதையும் நிராகரித்துள்ளார். தென்கொரியாவில் 3,000...
- Advertisment -Must Read

error: Content is protected !!