spot_imgspot_img

கிழக்கு

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமானது

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பரும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்...

பஸ் மோதி சிறுவன் பலி

ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்ட தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது சிறுவன், பஸ் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று (30) பிற்பகல் 1.30 மணி...

பிள்ளையானை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. . கடந்த ஏப்ரல்...

பொத்துவில் தவிசாளரானார் முன்னாள் எம்.பி எஸ்.எம்.எம்.முஷர்ரப்

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா...

மட்டு வன்னியில் மாட்டுக்கள்ளனை பிடிக்கச் சென்ற பொலிசாருக்கு கத்திக்குத்து!

மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால் நேற்று புதன்கிழமை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img