அரசியல்

வடமாகாணசபை சாதிக்காதது ஏன்?- 5 முக்கிய குறைபாடுகள்

தமிழ் அரசியலில் காலத்திற்கு காலம் சில ட்ரென்டிங் வார்த்தைகள் இருக்கும். சொல்லிவைத்ததைபோல எல்லோரும் அதைத்தான் உச்சரிப்பார்கள். இப்பொழுதும் அதுதான் நடக்கிறது. செயலற்ற முதலமைச்சர், நிர்வாகத்தை நடத்த தெரியாமல் குழப்புகிறார் என்பது மாதிரியாக முதலமைச்சரை...

மாவையின் அப்டேற் வெர்சனா விக்னேஸ்வரன்?: இனி தமிழரசுக்கட்சி 2.0 அரசியல்தான்!

  நம்மாழ்வார் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. வடக்கு முதலமைச்சர் க.வீ.விக்னேஸ்வரனும் அதில் கலந்து கொண்டிருந்தார். பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் சிலர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்....

சுமந்திரனின் பிளான் A ஸ்ராட்… ஆனோல்ட்டை மேயராக்கிய அதே Strategy மாவைக்கும் வேலை செய்யுமா?

எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் எமக்கு அறவே கிடையாது“- இப்படி சொல்லியுள்ளார் தமிழரசுக்கட்சியின் எம்.பி சுமந்திரன். சுமந்திரன் பேச்சு வெளியானதை தொடர்ந்து பெரிய அக்கப்போரே ஆரம்பித்து...

மாகாணசபை to மாநகரசபை மேயர்… சக்ஸஸாக்கிய ஒப்ரேசன் ஜெயசேகரம்!

ஆனோல்ட்டை மேயராக்கிய சுமந்திரனின் ஒப்ரேசனின் முழு விபரம்! சில வார இழுபறியின் பின், யாழ் மாநகரசபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆனோல்ட் தெரிவாகிவிட்டார். சிலர் எதிர்பார்த்த, பலர் எதிர்பாராத முடிவிது. ஆனோல்ட்டிற்கு ஈ.பி.டிபிக்குள்...

முதலமைச்சருக்கு பொருத்தமானவரா மாவை?

நம்மாழ்வார் வடமாகாணசபையின் ஆயுள்காலம் அடுத்த செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அனேகமாக செப்ரெம்பரின் பின்னர் வடமாகாணசபை தேர்தல் நடக்க வேண்டும். இதே அரசியல் சூழ்நிலை நீடிக்குமென்றால், தேர்தல் பின்னால் செல்ல வாய்ப்பில்லை. இப்பொழுதுதான் உள்ளூராட்சிசபை தேர்தல்...

தவராசாவிற்கு வராத வெட்கம், எதற்காக விக்னேஸ்வரனிற்கு வர வேண்டும்?

வடக்கு எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு தற்போது இரண்டு வேலைகள்தான் உள்ளன. ஒன்று மாகாணசபைக்கு போய் கதைப்பது. மற்றது, வீட்டில் இருந்து ஒன்றுவிட்ட ஒரு நாள் அறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அனுப்புவது. இந்தவகையில் இந்த வாரத்திற்கான...
- Advertisment -Must Read

மகர சிறையில் 71 பேர் காயம்‘

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி...

300 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்-வைத்தியர் குணசிங்கம் சுகுணன்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை 58 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இன்று(30) மதியம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செய்தியாளர்...

செங்கலடி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் தோல்வி

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்தது. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவசாளர் நாகமணி கதிரவேல் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) தலைமையின் இன்றைய வரவுசெலவுத்திட்ட அமர்வு இடம்பெற்றது. வரவு செலவு திட்ட...

கிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – தனியார் வகுப்புகளுக்கு தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோன நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மீளதிறப்பது தொடர்பாகவும் கொரோனா நிலவரம்...
error: Content is protected !!