அரசியல்

ஹிஸ்புல்லாஹ்… காத்தான்குடி… அடையாள மாற்றம்: வன்முறைகளின் பின்னணி என்ன?

ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஓர் அசைக்க முடியாத தலைவனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த 25 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளார் ஹிஸ்புல்லா. அவரது பிறப்பிடம்...

யார் இந்த புலஸ்தினி?… எப்படி தற்கொலையாளிகளுடன் சேர்ந்தார்?

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் பொலீசாரால் தேடப்பட்டுவரும் தீவிரவாத பட்டியலில் உள்ள சாரா என்ற புலஸ்தினி மகேந்திரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை எமது ஊடகம் சேகரித்துள்ளது. பொலிசார் அவரது தகப்பனின்...

14 வயதில் காதல்… கர்ப்பம்… திருமணம்: எப்படியிருந்தது சஹ்ரானின் குடும்ப வாழ்க்கை?- #EasterSundayAttacksLK #lka

நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் சூத்திரதாரிகளின் வலையமைப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. சிறிய குழுவாக இருந்து, யாரும் எதிர்பாராத விதமாக பெரிய நாசத்தை ஏற்படுத்திய இந்த...

‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை!

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முயன்று, அது முடியாமல் போக, தெஹிவளைக்கு தப்பிச் சென்று உயிரிழந்த தற்கொலைதாரி அப்துல் லாத்ஃபி ஜமீல் மொஹமட் பற்றி காலையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது மேலும் சில...

தௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா?

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா அத் அமைப்புத்தான் இன்று இலங்கையில் அதிகம் பேசப்படும் பெயர். சிறிய முஸ்லிம் தீவிர நிலைப்பாடுடைய அமைப்பாக உருவாகி, இன்று இலங்கையில் பெரும்...

நரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்?

குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாசிம் எப்படி காத்தான்குடி முஸ்லிம்களுக்கும் ஒரு நரகத்து முள்ளாக இருந்தார் என்பதை இக்கட்டுரை தெளிவாக சொல்கின்றது. ஈஸ்ட்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரி என்று நம்பப்படுபவரும், தற்கொலைதாரிகளில்...

வெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது?: 2 வாய்ப்புக்கள்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் தொடராக நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்...

‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்!

“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“ மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று மனித வெடிகுண்டாக வெடித்த பயங்கரவாதியை நேரில் கண்டு, அவரில்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்பொழுது முடிகிறது?- ஒரு சட்டப் பார்வை!

சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட்  ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் எப்போதும்...

15ம் திகதி அரசியல் மாற்றம் நடக்குமா?… இந்த இரண்டில் எந்த முடிவை மைத்திரி எடுப்பார்?

நாளை மறுநாள்- 15ம் திகதி- இலங்கை அரசியலில் பரபரப்பான சம்பவமொன்று நிகழுமென்ற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எகிறிக் கொண்டு செல்கிறது. எல்லா அரசியல் தரப்பிலும் இது குறித்த பரபரப்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது. 15ம் திகதி...

வெருகல் கரையோரம் பெண்போராளிகள் பாலியல் வன்கொடுமைக்காளானர்களா?- பல பொய்களும் சில உண்மைகளும்!

“2004இல் வெருகல் ஆற்றங்கரையோரத்தில் கிழக்கு மாகாண போராளிகள் பலரை விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி கொன்றார்கள். தமது சகோதரர்கள் என்பதையும் உணர மறுத்து மிலேச்சத்தனமாக கொன்றார்கள். அது கூட பரவாயில்லை. கருணா படையணி பெண்கள்...

ஜனாதிபதி விருது வழங்கலில் தவறுகள்!

கொழும்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழா நடைபெறவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுவது இது முதல் முறை. அந்தவகையில் மகிழ்ச்சிதான். ஆனால், விருது வழங்கல் என்றாலே,...

பட்டிருப்பு தொகுதி கம்பெரலிய நிதி 170 மில்லியன் வெட்டு… அரசியல் மோதலால் கைவிடப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி கடந்த காலங்களில் அபிவிருத்தி பாதையில் கணிசமான முன்னேற்றங்களை கண்டிருந்தது. முன்னாள் எம்.பி இராசமாணிக்கம் மற்று அமைச்சர்களான இராசதுரை, கணேசமூர்த்தி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மிகவும் உழைத்தவர்கள்...

இவர்களில் யார் தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர்?

இதுதான் இன்று தமிழ் அரசுக்கட்சிக்குள் இரகசியமாக உலவும் கதை. வெறும் கதை மட்டுமல்ல, அதை நோக்கிய காய் நகர்த்தல்களும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் ஆகி விட்டால், தமிழர்களின் பெரிய...

அரசில் இணைந்து அமைச்சு பதவி ஏற்குமா தமிழ் அரசுக்கட்சி?: கட்சிக்குள் வலுக்கும் ஆதரவு… கனடிய டொலரும் பச்சைக்கொடி!

விடுதலைப்புலிகளின் வெற்றியும், தமிழ் சமூகம் அவர்களை இன்றும் நினைவுகூர்வதற்கும் பிரதான காரணம்- அரசியலின் நேர்மை, அரசியலில் பொறுப்புக்கூறும் தன்மை என்ற இரண்டு அம்சமும்தான். அரசியலில் பொறுப்புக்கூறும் தன்மை அவசியம் என்பதால்தான், யுத்த களத்தை விட்ட...

ஆயத்தமாகுங்கள் இன்னும் ஏமாற!

மதுசுதன் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்திலே இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் ஆனது தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருப்பது தமிழர் தரப்பை கொஞ்சம்...

மட்டக்களப்பில் புதிதாக உருவாகும் முஸ்லிம் பிரதேசசபை… கல்முனைக்கு மட்டும் வேறு நியாயம்!

©தமிழ்பக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிலவற்றிலிருந்து நிலப்பரப்பை பிரித்தெடுத்து புதிய பிரதேச செயலாளர் பிரிவொன்றை அமைக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு-...

உமா மகேஸ்வரன்: இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்!

ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா (Shirley Candappa) எழுதிய ஆங்கிலக் கட்டுரையான...

துரையப்பாவின் பெயரை மாற்றலாமா?… வரலாற்றில் அந்த தூய தியாகிகள் யார்?

©தமிழ்பக்கம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்ற வேண்டுமென யாழ் மாநகரசபையில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. ரெலோ தரப்பிலிருந்து இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் துரையப்பாவின் பெயரை மாற்ற வேண்டுமென்பதே ரெலோவின் நிலைப்பாடு....
- Advertisment -Must Read

கிளிநொச்சி மாவட்டத்தில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி...

300 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்-வைத்தியர் குணசிங்கம் சுகுணன்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை 58 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இன்று(30) மதியம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செய்தியாளர்...

செங்கலடி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் தோல்வி

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்தது. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவசாளர் நாகமணி கதிரவேல் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) தலைமையின் இன்றைய வரவுசெலவுத்திட்ட அமர்வு இடம்பெற்றது. வரவு செலவு திட்ட...

கிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – தனியார் வகுப்புகளுக்கு தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோன நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மீளதிறப்பது தொடர்பாகவும் கொரோனா நிலவரம்...

பிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்!

பிரித்தானியாவின் கொலனி தீவான அங்குவிலாவின் ஆளுனராக இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த திலினி டானியல் செல்வரத்னம் என்ற ஈழத்தமிழ் வம்சாவளி பெண்ணை பிரித்தானியா அரசு நியமித்துள்ளது. அங்குவிலா என்பது கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு...
error: Content is protected !!