முகப்பு இலங்கை

இலங்கை

சிறுவர்களை விழிப்புணர்வூட்ட வட்டு யாழ்ப்பாண கல்லூரி தடை: மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு சார்பாக நடக்கிறதா?

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு...

நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் மாணவர்கள் இறுக்கமான ஆடை அணிய முடியாது: பிரதேசசபையில் தீர்மானம்!

நல்­லூர்ப் பிர­தேசசபை­யின் எல்­லைக்­குட்­பட்ட தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளில் கல்வி கற்­கும் மாண­வர்­க­ளின் ஆடை­கள் தொடர்­பில் இறுக்­க­மான நடை­மு­றை­களைப் பின்­பற்ற வேண்­டும் என நல்­லூர் பிர­தேச சபை அமர்­வில் தீர்மானம் எடுக்கப்பட்டது. நல்­லூர்ப் பிர­தேச சபை­யின்...

புலிகளால்தான் யாழ் கோட்டைக்குள் இராணுவம் வந்தது; உடனடியாக போக முடியாது: ஆளுனர்!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் விடுதலை புலிகளாலேயே வடக்கிற்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற...

யாழில் ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக பெண் போராட்டம்!

வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக பெண்ணொருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுனரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுனரை சந்திக்கவும், தனக்குரிய சம்பள நிலுவையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியுமே அவர் போராட்டத்தில்...

கல்யாணத்திற்காக இன்று யாழ்ப்பாணம் வரும் நாமல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொள்கிறார். நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ் செல்கிறார். இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடொன்றிலும் அவர் கலந்து...

இராணுவத்தளபதியின் பதவி நீடிப்பு!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன்...

இனி கூட்டு எதிரணி இல்லை: பொதுஜன பெரமுன ஆகியது!

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தமது கட்சிக்கு புதிய பெயரை சூட்டியுள்ளது. நேற்றிரவு நடந்த சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. “சிறிலங்கா பொதுஜன பெரமுன“ என்ற பெயரிலேயே இனிமேல் இயங்க தீர்மானித்துள்ளனர். வாசுதேவ நாணயக்கார...

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் நோர்வூட் ரொக்வூட் மேற்பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான கிருபாகரன்...

மோசடியில் ஈடுபட்ட ஐந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நீக்கம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுரத்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். இது தொடர்பாக தெரியவருவதாவது, சமுர்த்தி பயனாளிகளின் பெயர் விபரங்களின் மூலம்...

வவுனியாவில் இராணுவ வாகனமும் பஸ்சும் கோர விபத்து: ஒருவர் பலி!

புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து: ஒருவர் மரணம் 4 பேர் படுகாயம் வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்...

கமல் குணரட்ண நாளை விசாரணை வலயத்திற்குள்!

நாளைய தினம் (11) விசாரணைக்கு வருமாறு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. கொலைக்குற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். பிரேஸிலுக்கான உதவி தூதுவராக...

22ம் திகதிய யாழில் நியமனம் பெறும் தொண்டர் ஆசிரியர்களின் விபரம்!

வரும் 22ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ரணில் விக்கிரமசிங்கவினால் 457 தொண்டர் ஆசிரியர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது. தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் முதற் கட்டமாக  182 பேருக்கு...

மோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்!

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...

மாவை, சம்பந்தன் போன்ற துள்ளும் மீன்களை விட்டு, நெத்தலி விஜயகலாவிற்கு தண்டனையா?: கொதிக்கிறார் சங்கரியார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதிகள், அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அவ்வாறு போட்டியிட்டு அதன் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு, சொத்திழப்பு அனைத்திற்கும்...

புலிகளை ஆதரித்த விக்னேஸ்வரனை பதவி நீக்க இலகுவான வழியுள்ளது: ஐடியா கொடுக்கிறார் சிங்கள சட்ட வல்லுனர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை முதவமைச்சர் தவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு உண்டு. ஜனாதிபதியின் அறிவுறுத்தலைப் பெற்று ஆளுநர்...

பாலச்சந்திரன், இசைப்பிரியா படத்திற்கு இலங்கையில் தடை: உணர்ச்சிமயமாக உள்ளதாம்!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படத்தை இலங்கையில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படத்தில் “உணர்ச்சி அதிகமாக“ உள்ளதால்...

விஜயகலாவிற்கு எதிராக மர்மநபர்களின் சுவரொட்டி

விஜயகலா மகேஸ்வரனிற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக மர்மநபர்கள் யாழில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி, தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்,  இவருக்கு எம்.பி  பதவி எதற்கு?...

கணவனின் கொலைக்கு நீதி வேண்டி ஒரு மாத குழந்தையுடன் வீதிக்கு இறங்கிய பெண்!

திரு­கோ­ண­மலை நிலா­வெளிப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இலுப்­பங்­கு­ளத்­தில் கொலை செய்­யப்­பட்ட இரா­ஜ­ரத்­தி­னம் சுரே­ஸின் சாவுக்கு கார­ண­மான கொலை ­யா­ளி­களைக் கைது செய்­யக்­கோரி கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நேற்று நடத்­தப்­பட்­டது. கொலை செய்­யப்­பட்ட சுரே­ஸின் மனைவி ஒரு...

சுற்றுலா சென்றவர்களின் படகு விபத்து: காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!

அம்பாறை, எக்கல்ஓயாவில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்களது சடலங்கள் தற்போது, அம்பாறை வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன...

UPDATE: வாய், கழுத்து இறுக்கப்பட்டே யுவதி கொலை!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டதன் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு...
- Advertisment -Must Read

சீறிக்கொண்டு வருகிறது புரவிப்புயல்: புயலின் முன்னும் பின்னும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தற்போது உருவாகியுள்ள புயல் கடந்து போன நிவர் புயலை விட தீவிரமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என எச்சரித்துள்ளார் யாழ் பல்கலைகழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராசா. அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்- 01.12.2020,...

நீத்துப்பூசணிக்காயில் சறுக்கி விழுந்தவர் உயிரை விட்டார்!

சமயச்சடங்கிற்காக வீதியில் உடைத்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்திற்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். கோண்டாவில் மேற்கை சேர்ந்த அவர் கடந்த தீபாவளி நாளில் (14)...

அம்பாறையில் பலத்தமழை, காற்று!

அம்பாறை மாவட்டம் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால் தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை...

புயல் முன்னெச்சரிக்கை: முல்லைத்தீவு கரையோர மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்!

புரவி புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படை அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள்...

தமிழ் கட்சிகள் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு!

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு இன்று...
error: Content is protected !!