முகப்பு இலங்கை

இலங்கை

காங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

பருத்தித்துறையில் பதைபதைப்பு சம்பவம்: 9 வயது சிறுமி கழுத்து பட்டியில் சடலமாக தொங்கினார்!

பருத்தித்துறையில் 9 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று பகல் சம்பவம் நடந்தது. தந்தையார் வேலைக்கு சென்ற பின்னர், இன்று பகல் தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். 10 நிமிடத்தில்...

மகர சிறையில் 71 பேர் காயம்‘

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி...

கிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – தனியார் வகுப்புகளுக்கு தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோன நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மீளதிறப்பது தொடர்பாகவும் கொரோனா நிலவரம்...

வலி வடக்கு பிரதேசசபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

கொரோனாவினால் உயிரிழப்பவர்களிற்கு இலவச சவப்பெட்டிகளை வழங்கும் நிறுவனம்!

கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இலவச சவப்பெட்டிகளை வழங்க ஒரு முஸ்லிம் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. கொரோனா வைரஸால் இறக்கும் எந்தவொரு இனத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த குறைந்த வருமானம் உடையவர்களுக்கு...

திவிநெகும வழக்கிலிருந்து பசில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால்...

சிறைக்கலவரங்களின் பின்னணியில் இரகசிய நோக்கம் என அரசாங்கம் சந்தேகம்!

மகர சிறைச்சாலையில் நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஒரு இரகசிய நோக்கம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார் சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே. இன்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்த...

காரைநகர் அந்தியேட்டிக்கு வந்து சென்ற வவுனியா பாடசாலை ஆசிரியரால் சர்ச்சை: பாடசாலை மூடப்படுமா?

வவுனியா சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்றாளர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டதால், பாடசாலை சமூகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் காரைநகரில்...

விடுவிக்கப்பட்ட 5 பிரதேசங்கள்!

கொழும்பு மாவட்டத்தின்  புறக்கோட்டை, கடலோர பகுதிகள், மட்டக்குளி பொலிஸ் பிரிவுகளிலும், பெட்டா, கம்பஹ மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளிலும் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டன. தற்போது கொழும்பு...

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் விவாதம்!

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் 2021 வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் ஏழாவது நாளாக இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய...

24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகலாம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை நோக்கி...

புதுமுக மாணவர் வரவேற்பு நிறுத்தம்; மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி: யாழ் பல்கலைகழக நிர்வாக குறைபாடுகளையும் சீர்செய்ய யோசனை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கடந்த மாதம் 8ம் திகதி நடைற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் அதேவேளை, இத்தகைய சம்பவங்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறுவதற்கு ஏதுவான பின்னணிக் காரணியாக இருக்கும்...

கொரோனா தொற்று 23,000ஐ கடந்தது!

நாட்டில் நேற்று 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது. நேற்று அடையாளம் காணப்பட்ட 496 பேரும் மினுவாங்கொட- பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புடையவவர்கள். இந்த கொத்தணியில்...

கொழும்பு நகரில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை!

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலம் கோவிட் -19 பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக இலங்கையின் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. "தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்...

பற்றியெரிகிறது மகர சிறை: உள்ளே கைதிகள், வெளியே உறவினர்கள் போராட்டம்; 4 பேர் பலி!

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, பதற்றம் நீடித்து வருகிறது. சிறைச்சாலைக்குள் பெரும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 4 கைதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதிகள்...

கார்த்திகை விளக்கீடு என தெரியாமல் மாணவனை பிடித்து விட்டார்களாம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன்...

மஹர சிறைச்சாலைக்குள் களேபரம்: ஒரு கைதி பலி!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ஒரு அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளா். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர களனி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ராகம காவல்துறையின் பொறுப்பதிகாரி...

வடமராட்சியில் வாள்வெட்டுக்கும்பல் அட்டூழியம்: இளைஞனை காணவில்லை; முதியவருக்கு வெட்டு; 3 வீடுகள் சேதம்!

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த...
- Advertisment -Must Read

அம்பாறையில் பலத்தமழை, காற்று!

அம்பாறை மாவட்டம் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால் தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை...

புயல் முன்னெச்சரிக்கை: முல்லைத்தீவு கரையோர மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்!

புரவி புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படை அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள்...

தமிழ் கட்சிகள் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு!

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு இன்று...

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா இல்லை!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால்...

மாவீரர்தினத்தில் பதிவிட்டதாக கைதான ஊடகவியலாளருக்கு 14 நாள் விளக்கமறியல்!

மாவீரர்தின அஞ்சலி தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டி கைதான ஊடகவியலாளர் கோகிலதாசனை விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளர் கோகிலதாசன் கடந்த 28ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மாவீரர்தின அஞசலி...
error: Content is protected !!