முகப்பு இலங்கை

இலங்கை

அமைச்சராக பதவியேற்ற தந்தை வீரசேகரவிற்கு மரியாதை செலுத்திய மகன்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பத்தரமுல்ல, சுஹுருபாயாவில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை நேற்று ஏற்றுக்கொண்டார். இதன்போது, அமைச்சர் வீரசேகரரின் மகன் ஏஎஸ்பி சச்சித்ர வீரசேகர, அமைச்சராக...

மன்னார் மாவட்ட கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்!

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை...

இலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்!

கடந்த ஆண்டில் (2019) இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 439 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று (1) உலக எய்ட்ஸ் தினமாகும். இதை...

எச்சரிக்கை: போலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்!

போலந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல இளைஞர், யுவதிகளிடம் போலந்து வேலைவாய்ப்பு பெற்றுத்தருவாக கூறி பண மோசடியில் ஈடுபடும் குமபல் பறறிய தகவல் கிடைத்துள்ளதாக...

மேலும் 2 மரணங்கள்!

இலங்கையில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் உயிரிழப்பு 118 ஆக உயர்ந்தது. 72 வயதுடைய ஒரு ஆணும், 81 வயதுடைய ஒரு பெண்ணும் மரணத்தனர். அதன்படி, கலஹாவைச் சேர்ந்த 72 வயது ஆண்...

இன்று 496 பேருக்கு கொரோனா!

இன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.

சிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் 'நெல்சன் மண்டேலா சட்டத்தை' அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக...

நவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்!

காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வட மாகாண சுகாதார...

முல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க வைத்தனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (28) அதிகளவான...

யாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வளி மண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத்...

சிவாஜிலிங்கம், ரவிகரனின் வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக...

மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையில் புயல் கடக்கலாம்: கடலிலுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்!

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்தில் இருந்து நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடற்பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் உடனடியாக...

சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில்...

மகர சிறை களேபரத்தை ஆராய 5 பேர் கொண்ட குழு

மகர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமை தாங்குவார். அமைதியின்மைக்கு...

வவுனியாவில் இளைஞர்களிற்கிடையில் அதிகரிக்கும் ஓரினச்சேர்க்கை; எயிட்ஸ் அபாயம்: 36 பெண் பாலியல் தொழிலாளிகளின் நிலை!

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிப்பதால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்...

காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட...

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அரச அதிபர் திடீர் ஆராய்வு

கிளிநொச்சி பொது சந்தையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுகிறதா என ஆராய்வதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கொண்ட குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் கிளிநொச்சி பொதுச்...

யாழில் முருகன் ஆலயமும், சொக்கப்பானை எரித்தவர்களும் தனிமைப்படுத்தல்!

காரைநகரில்  முருகன் ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய கார்த்திகை விளக்கீட்டின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, வழிபாட்டில் ஈடுபட்டதனால் சுகாதார அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். காரைநகர களபூமி திக்கரை முருகன் ஆலயமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டில்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய அறிவித்தல்!

மோட்டார் போக்குவரத்துத் துறையின் நாரஹன்பிட்டி மற்றும் வெரஹெர அலுவலகங்களில் சேவை பெற வருபவர்களிற்கான முன்பதிவு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கணக்கில் கொண்டு, திகதி மற்றும் நேரத்தை...

பருத்தித்துறையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

பருத்தித்துறையில் 9 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று பகல் சம்பவம் நடந்தது. தந்தையார் வேலைக்கு சென்ற பின்னர், இன்று பகல் தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். 10 நிமிடத்தில்...
- Advertisment -Must Read

அம்பாறையில் பலத்தமழை, காற்று!

அம்பாறை மாவட்டம் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால் தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை...

புயல் முன்னெச்சரிக்கை: முல்லைத்தீவு கரையோர மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்!

புரவி புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படை அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள்...

தமிழ் கட்சிகள் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு!

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு இன்று...

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா இல்லை!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால்...

மாவீரர்தினத்தில் பதிவிட்டதாக கைதான ஊடகவியலாளருக்கு 14 நாள் விளக்கமறியல்!

மாவீரர்தின அஞ்சலி தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டி கைதான ஊடகவியலாளர் கோகிலதாசனை விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளர் கோகிலதாசன் கடந்த 28ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மாவீரர்தின அஞசலி...
error: Content is protected !!