25.9 C
Jaffna
March 29, 2024

Category : இந்தியா

இந்தியா

திருமணத்திற்கு மறுத்த காதலனை கொன்று ட்ராலி பேக்கில் அடைத்து எடுத்து வந்த பெண்!

Pagetamil
திருமணத்துக்கு மறுத்த காதலனைக் கொலை செய்து ட்ராலி பேக்கில் வைத்து ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற பெண் கைதுசெய்யப்பட்டார். டெல்லி அருகிலிருக்கும் காஜியாபாத்தில் அதிகாலை 2 மணிக்கு பெண் ஒருவர் இழுத்துச் செல்லக்கூடிய ட்ராலி...
இந்தியா

ஆர்ஜேடியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் – இன்று மாலை பதவியேற்பு; துணை முதல்வராகிறார் தேஜஸ்வி யாதவ்

Pagetamil
பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7...
இந்தியா

முனியப்பர் புத்தர் தான்: நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil
சேலம் மாவட்டம், பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலை அல்ல, புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ளதால், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைவெட்டி முனிப்பன் என்ற...
இந்தியா

மணமேடையில் தாறுமாறாக சண்டையிட்ட ஜோடி! (VIDEO)

Pagetamil
திருமணம் தொடர்பான பல சுவாரஸ்ய வீடியாக்கள் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்திய சமூக ஊடகங்களில் வைரலாகிய திருமண வீடியோ இது. மணமேடையில் திடீரென மணமகளும், மணமகனும் அடித்துக் கொள்ளும் காட்சிகள் இதில்...
இந்தியா

சொந்த வீட்டில் 550 சவரன் நகை திருடி 22 வயது இலங்கைக் காதலிக்கு கொடுத்த 40 வயது தமிழக தொழிலதிபர்!

Pagetamil
பூந்தமல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை மற்றும் தங்ககட்டிகளை திருடிய 40 வயது பைனான்ஸியர், இலங்கையை சேர்ந்த 22 வயது காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்ற பின்னர்,...
இந்தியா

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?: அடையாளத்தை மாற்றி தமிழகத்தில் பதுங்கியிருந்த இலங்கையர் கைது!

Pagetamil
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர். திருச்சி மத்திய...
இந்தியா

கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி; அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Pagetamil
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர்...
இந்தியா

கலைஞர் நினைவு மாரத்தானில் 43,320 பேர் பங்கேற்பு; வசூலான பதிவுக் கட்டணம் ரூ.1.20 கோடியை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கல்

Pagetamil
கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில்...
இந்தியா

நடிகை அர்பிதா உயிருக்கு அச்சுறுத்தல்: உணவு, தண்ணீரை பரிசோதிக்க அமலாக்கத் துறை மனு

Pagetamil
மேற்கு வங்கத்தில் ஆசிரியர், ஊழியர்கள் பணி நியமனத்தில் மிகப் பெரியளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மேற்குவங்கத்தில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றிய பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளில்...
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

Pagetamil
இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் வாரத்தில் அவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்பார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா...