அண்மையில் வெளியான டிக்டாக் ஒன்றில் இளம் பெண்ணொருவர், உள்ளாடை தெரியும் விதமாக தோன்றியிருந்தார். அது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, உள்ளாடையை காட்டி தான் டிக் டாக் செய்வேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
அவர் கூறியதாவது, ஆமா என்னோட பிரா தெரியுது. இப்ப என்ன அதுக்கு? நயன்தாரா பிகினி போட்டுட்டு வந்தா மட்டும் 32 பல்ல காட்டிகிட்டு ஈனு இளிக்கிரீங்கள்ள, பிரா தெரிஞ்சா என்ன, அப்படியே புழுங்கி செத்தரவா போறேன், Rs.2000 போட்டு பிராண்டட் ப்ரா வாங்குறனல்ல, அதை காட்டுவதும் காட்டாததும் என்னுடைய இஸ்டம், பிடிச்சா பாரு, இல்லனா போயிட்டே இரு என்று கூறியிருந்தார்.
அவரை நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர். சிலர் ஆதரவாக பேசி வந்தாலும், நமது கலாச்சார காவலர்கள் வரிந்து கட்டிக் கொண்டு அந்தப் பெண்ணை கும்மி வருகிறார்கள்.
இந்த கும்மல்களை பொறுக்க முடியாமல் அவர் தனது அக்கவுண்டை டெலீட் செய்து விட்டு ஓடிவிட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் என்ன தெரியுமா?… தமிழ்ச்செல்வியாம்!