செக்ஸை மறக்கும் ஜப்பானியர்… போர்ன் சைட்டின் விளைவா?

காதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது. போர்ன் தொழில் கொடிகட்டி பறக்கும் ஜப்பானில், அவரவர் இச்சையை தீர்க்க, நம்மை மாதிரி லோலோ என திரிந்து காதலித்து… மண்டபம் புக் பண்ணி கல்யாணம் செய்து அவர்கள் மினைக்கெடுவதில்லை.

ஜப்பானியர்கள் என்றாலோ, தாராளமானவர்கள் என்ற நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு முடிவொன்று சொல்கிறது.

அதிகளவான, விவகாரமான போர்ன் வீடியோக்கள் ஜப்பானில் வெளியாகி, செக்ஸ் ஆசையை கைவிட்டு, போர்ன் வீடியோவிற்கு அடிமையாகி, சுயஇன்பத்துடன் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள் அதிகரித்து விட்டார்கள் என்கிறது அந்த ஆய்வு.

திருமணம் ஆன பிறகும் மனைவிமார்களை தீண்டாமல், இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம்.

பெண்கள் தானாக வந்தாலும், எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஆண்கள் ஒதுங்கி விடுகின்றனர். இந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரமும் ஜப்பானில் தலை தூங்கியுள்ளது. இதனால் குழந்தை பிறப்பும் நிலையும் குறைந்துள்ளது. இப்படியே சென்றால் ஜப்பான் விரைவில் அழிந்து விடும்.

டீன் ஏஜ் ஆண்களும், நடுத்தர ஆண்களும் பெண்களை உடல் உறவுக்கு அழைத்த போதும் பெண்களும் மறுப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

திருமணம் செய்து கொண்டால் தனது சுதந்திரம் பறிபோகும். ஆண்களைப் பராமரிக்க வேண்டும். வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணி பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இந்த பட்டியலியில் 64 % பேர் இருக்கின்றனர்.

ஜப்பானில் திருமணம் செய்து கொண்டாலும் 18 வயது முதல் 35 வயது வரையானவர்களில், தங்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட செக்ஸ் வைத்துக் கொண்டதில்லையென சொல்லியுள்ளவர்கள் 43% ஆனவர்கள்.

பெண்கள் என்றாலே ஜப்பான் ஆண்களுக்கு அலர்ஜியாகி விட்டது. அவர்களைக் கண்டாலும் காணாமல் மாதிரி சென்று விடுகின்றனர். எதுக்குடா பெண்களுடன் பழக வேண்டும் என்று ஜப்பான் ஆண்கள் ஒதுங்கியும் விடுகின்றனர். அவர்கள் சுமார் 14 வயது முதலே போர்ன் சைட்டுகளையும் பார்த்து, அதன் மூலம் தங்களின் இச்சைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெண்களை விட்டு சுய இன்பத்திலும் ஆண்கள் அதிகமாக ஆட்கொண்டு விட்டனர்.

ஜப்பானில் குடும்பத்தில் இல்லறமும் சரியாக இல்லதால், குழந்தை பிறப்பும் தற்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஜப்பானின் மக்கள் தொகையும் சரியத் துவங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த அக்ஹிகோ என்பவர் ஹாலோகிராபிக் ஏஐ ரோபோவை திருணம் செய்து கொண்டார். இந்த ரோபோட் நிஜ மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும். மனிதர்களின் தேவை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும். இந்த ரோபோட்கள் மனைவியைப் போல அலுவலகத்தில் இருக்கும் தனது கணவனுக்கு ( மனிதன்) போன் செய்து, தேவையை அறிந்து சமையல் செய்தும்விடும்.

வரவேற்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி விடும்.

தற்போது திருமணம், செக்ஸ் போன்றைகளையும் ஜப்பானியர்கள் வெறுப்பதாலும், ரோபோவை திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளதாலும் தற்போது குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஜப்பானிற்கு தோன்றியுள்ள புதிய தலையிடி இது. இந்த நிலைமை தொடர்ந்தால், ரோபோக்களைத்தான் ஜப்பான் உருவாக்க வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here