முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

கோப்பு படம்

யாழ்ப்பாணம் முகமாலையில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிந்துள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

யுத்தம் முடிவதற்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் நுழைபவர்களை சோதனையிட அமைக்கப்பட்டிருந்த முகமாலை இராணுவச் சோதனை இருந்த பகுதியில் இடம்பெற்றது.

புகையரத கடவையை கடக்க முற்பட்ட ஒருவரையே புகையிரதம் மோதியது.

அவரது உடல் சிதைவடைந்துள்ளதால் உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here