கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா!

கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா என்ற இறுவெட்டு இன்று கிளிநொச்சியில் வெளியானது. பிரசாத்தின் தாளலயா கலையகத்தின் வெளியீட்டில் வினோத்தின் வரிகளில் வெளிவந்தது.

இறுவட்டில் பணியாற்றிய கலைஞர்கள் வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெற்றுக்கொண்டார்.

சிறப்புப்பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் கிராம சேவையாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here