வடக்கில் 9 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 9 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 679 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here