ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் நாடாளுமன்ற ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது.

தேரர் ஒருவர், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியொருவர் தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here