போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் உடல்நிலை மோசம்!

உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனானந்தா சென்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

பரிசோதனையில் நான்கு மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here