நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிராக பாடசாலை மாணவனும் உண்ணாவிரத போராட்டம்!

யாழ்ப்பாண பல்லைகழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவரும் உணர்வுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here