50 பயணிகளுடன் இந்தோனேசிய பயணிகள் விமானம் மாயம்!

இந்தோனேசியாவில் 50 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பொன்டியாநாக் நகரிற்கு பயணித்த விமானமே மாயமானது.

ஸ்ரீவிஜயா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 4வது நிமிடத்திலேயே விமானம் மாயமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here