யாழ்ப்பாண பல்கலைகழத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக பிடித்து பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ளவர்களை பொலிசார் பலவந்தமாக பிடித்து, பிசிஆர் பரிசோதனை மற்றும் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் என பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.