தனிப்பட்ட ரீதியில் ரணிலை சந்தித்த ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து பேசினார்.

உத்தியோகபூர்வ சந்திப்பாக அல்லாமல், தனிப்பட்ட சந்திப்பாகவே ஜெய்சங்கர் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here