விவசாயம், கால்நடை படையணியையும் இராணுவம் ஆரம்பித்தது!

விவசாயம் மற்றும் கால்நடை படையணியொன்றை இலங்கை இராணுவம் உருவாக்கியுள்ளது.

இன்று இராணுவத் தலைமையகத்தில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here