ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்த இந்தியா வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here