அனைத்து உள்ளூர் விமான நிலையங்களும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும்.
இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, இந்த மாத இறுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினா.
மேலும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.