ஐயப்ப பக்தர்களின் விருந்தளித்த பௌத்த பிக்கு!

பௌத்த மதகுருக்கள் என்றாலே தமிழ் மக்கள் மனதில் ஒருவித எதிர்மறையான உணர்வுதான் ஏற்படும். தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்கள், வாழிடங்களிற்கு வில்லங்கமாக சில பௌத்த பிக்குகள் வருவதுதான் இத்தனைக்கும் காரணம்.

இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. அப்படியான ஒருவரே பொகவந்தலாவை ராகுல ஹிமி தேரர்.

அண்மையில் அவர் ஐயப்பன் விரதமிருந்தவர்களின் வீட்டு பூசை செய்து உணவளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here