தப்பியோடிய கொரோனா இளைஞன்!

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் வசிக்கும் கொரோனா தொற்றிற்குள்ளான 22 வயதான இளைஞர் ஒருவர், தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்.

இவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் பொலிசாரிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here