இதுவரை 3,615 கைதிகளிற்கு கொரோனா!

கொரோனா தொற்றினால் இதுவரை ஐந்து சிறை கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றிற்குள்ளான 639 கைதிகள் மற்றும் ஒன்பது சிறை அதிகாரிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 3,615 கைதிகள் இதுவரை கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

2,850 கைதிகள் மற்றும் 112 அதிகாரிகள் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here