மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

பாதுக்கவின், கலகெதர கிழக்கு கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த உத்தரவு நீடிக்கும்.

அந்த பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here