அச்சுவேலி- தொண்டமானாறு வீதியில் விபத்து!

அச்சுவேலி தொண்டமானாறு  வீதியில்  தனியார் வணிக  நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி வபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here