கொடிகாமம் வீதியில் அபாயம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

நெல்லியடி- கொடிகாமம் வீதியில் சாமியன் அரசடிக்கு அண்மையில் மரம் சரிந்து மின்சார கம்பிக்கு மேல் விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here